புலி­க­ளின் ஆயு­தங்­களை தேடி கிளி­நொச்­சி­யி­லும் வேட்டை!!

கிளி­நொச்சி அறி­வி­யல்­ந­கர் பகு­தி­யில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் ஆயு­தங்­கள் அடங்­கிய கொள்­க­லன் புதைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பில் அகழ்வு பணி­கள் நேற்று இடம்­பெற்­றது.

கிளி­நொச்சி அறி­வி­யல்­ந­கர் பகு­தி­யில் அமைந்­துள்ள யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தின் கிளி­நொச்சி வளா­கத்­துக்கு பின்­பு­ற­மாக அகழ்வு பணி­கள் நேற்று மாலை 4 மணிக்கு ஆரம்­பிக்­கப்­பட்­டது. பெக்கோ இயந்­தி­ரத்­தின் உத­வி­யு­டன் இந்­தத் தேடு­தல் நட­வ­டிக்கை தொடர்ந்­தது.

You might also like