கிளி­நொச்சி பட்­ட­தா­ரி­க­ளுக்கு நேர்­மு­கத் தேர்வு 23இல் ஆரம்­பம்!!

கிளி­நொச்சி மாவட்ட வேலை­தே­டும் பட்­ட­தா­ரி­க­ளுக்­கான நேர்­மு­கத் தேர்வு எதிர்­வ­ரும் 23ஆம், 24ஆம் திக­தி­க­ளில் கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கத்­தில் நடை­பெ­றும் என்று மாவட்­டச் செய­லர் சுந்­த­ரம் அரு­மை­நா­ய­கம் தெரி­வித்­தார்.

தேசிய கொள்­கை­கள் மற்­றும் பொரு­ளா­தார விவ­கா­ரங்­கள் அமைச்­சுக்கு இது­வரை விண்­ணப்­பிக்­காத பட்­ட­தா­ரி­கள் கிளி­நொச்சி மாவட்­டச் செய­ல­கத்­தில் உரிய விண்­ணப் பப­டி­வத்­தி­னைப் பெற்­றுப் பூர்த்தி செய்து எதிர்­வ­ரும் 20ஆம் திக­திக்கு முன்­னர் மாவட்­டச் செய­ல­கத்­தில் சமர்ப்­பித்து நேர்­மு­கத் திக­தியை பெற்­றுக்­கொள்ள வேண்­டும் என்று மாவட்­டச் செய­லர் குறிப்­பிட்­டுள்­ளார்.

You might also like