மட்டக்களப்பில் புதுவருட வியாபாரம்!!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான நகரங்களில் புது வருடத்துக்கான வியாபாரங்கள் மும்முரமாக இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

புத்தாடைகள், மரக்கறி வகைகள், மற்றும் வீட்டுப் பாவனைப் பொருள்களை மக்ன் கொள்வனவு செய்து வருகின்றனர்.

You might also like