மருதடியானின் கைலாய வாகனத் திருவிழா!!

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயப் பெருந்திருவிழாவின் கைலாய வாகனத் திருவிழா நேற்றுச் சிறப்புற இடம்பெற்றது.

எதி்ர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.

You might also like