சருமம் பொலிவு பெற

பாதாம் ஆயில் சிறிதளவு எடுக்கவும்.

தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுக்கவும்.

சிவப்பு சந்தன பவுடர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை முகத்தில் பூசவும்.

15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும்

You might also like