வீதியில் சமைத்து உண்ணும் உறவுகள்!!

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் 421 நாளாகத் தொடர்கிறது.

இன்று புது வருடப் பிறப்பு நாளிலும் போராட்டத்துக்குத் தீர்வு கிடைக்காமல் வீதியோரத்தில் சமைத்து உண்ணும் நிலமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

You might also like