ஆனந்த சுதாகரன் விடயத்தில் மைத்திரிபால மௌனம்!!

புத்தாண்டிலாவது தந்தை விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்த்த அரசியல் தண்டனைக் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

புத்தாண்டுக்கு முன்னர் தந்தை தம்முடன் இணைவார் என்று
ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் நம்பிக்கையில் இருந்தார். தந்தையை விடுவிக்கக் கோரி அவர்கள் மனு ஒன்றையும் கையளித்தனர்.

இந்த நிலையில் இன்றைய புதுவருடத்தில் தாயும் இல்லாது தந்தையும் இல்லாது புதுவருடத்தைக் கொண்டாட முடியாதவர்களாக அநாதரவான நிலையில் இருக்கின்றனர்.

You might also like