விவ­சாயி சஞ்­சிகை வெளி­யீடு!!

விவ­சா­யம் தொடர்­பான தக­வல்­கள் அடங்­கிய ”விவ­சாயி” மாதந்த சஞ்­சிகை  வெளி­யி­டப்­பட்­Lடுள்ளது.

சஞ்­சி்­கை­யின் ஆசி­ரி­யர் சிவ­ராஜா அனு­ராஜ் தலை­மை­யில் இடம்­பெற்ற நிகழ்­வில் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக உயர்­பட்­டப்­ப­டிப்­புக்­கள் பீடா­தி­ப­தி­யும் விவ­சா­யப் பேரா­சி­ரி­ய­ரு­மா­கிய கு.மிகுந்­தன் கலந்து கொண்டு சஞ்சிகையை  வெளி­யிட்டு வைத்­தார்.

 

You might also like