மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கல்கிஸ்ஸ பிரதேசத்திற்குட்பட்ட வர்த்தகநிலையம் ஒன்றில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இளைஞரின் சடலத்தை கலுபோவில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது.

You might also like