இலங்கை- இந்தியா இடையே இராஜதந்திர உறவில் விரிசல்!!

இலங்­கைக்­கும் – இந்­தி­யா­வுக்­கும் இடை ­யிலான இராஜ­தந்­தி­ர­உ­றவு விரி­ச­ல­டைந்துள் ளது. இந்த உறவு முன்­பு­போல் இல்லை. இதற்­குக் கார­ணம், சீன அர­சு­ட­னான நட்பே.

இவ்­வாறு இந்­தி­யா­வில் வைத்­துத் தெரி­வித்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன்.

ஆன்­மிகப் பய­ணம் மேற்­கொண்டு இந் தியா சென்­றுள்ள அவ­ரி­டம்
செய்­தி­யாளர்­கள் உரை­யா­டி­னர். அதன்­போதே முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

ஈழ ஏதி­லி­கள் இந்­தியா உட்­ப­டப் பன்­னா­டு­க­ளில் வசிக்­கின்­ற­னர். அவர்­களை மீண்­டும் ஈழத்­துக்கு அழைத்­து­வர பேச்­சு­கள் இடம்­பெ­று­கின்­றன.
இலங்­கை­யில் மாகா­ணங்­க­ளுக்கு இடை­யி­லான அதி­கார வரம்பு குறை­வா­க­வுள்­ளது. அத­னால் இலங்­கை­யில் தமிர்­க­ளுக்கு முன்­னேற்­றம் ஏற்­ப­ட­வில்லை. வடக்­கில் இந்த நிலை நீடிக்­கி­றது. என்று அவர் தெரி­வித்­தார்.

You might also like