பயணித்த மோ.சைக்கிள் திடீரெனத் தீபற்றியது

களுவாஞ்சிக்குடி தோற்றாத் தீவு பிரதான வீதியில் பயணித்த  மோட்டார் சைக்கிளொன்று இன்று தீரெனத் தீப்பற்றியது.

மோட்டார் சைக்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் கசிவின் காரணமாகவே இந்த தீவிபத்து ஏற்பட்டது என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

அயலவர்களால் தீயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்ட போதும் மோட்டார் சைக்கிள் பகுதியளவில் சேதமடைந்தது.

மோட்டார் சைக்கிள் சாரதி ஆபத்தின்றித் தப்பியுள்ளார்.

You might also like