மற்றொரு தங்கம் வென்றார் கொம்

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கொம், கொமன்வெல்த் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பெண்களுக்கான 45 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை மேரிகொம் தங்கப்பதக்கம் வென்றார்.

இறுதிப் போட்டியில் அயர்லாந்து வீராங்கனை கிறிஸ்ரினாவை அவர் வீழ்த்தினார்.

You might also like