பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்!!

நடிகர் சதீஷூம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அது தொடர்பான ஒளிப்படம் ஒன்றை அவர் தனது கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் இல்லத்துக்கு முன்னால் நின்று எடுத்த ஒளிப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை நடிகர் வையாபுரி, கவிஞர் சிநேகன், நடிகர் கணேஷ் மற்றும் அவரது மனைவி  நிஷா உள்ளிட்ட தென்னிந்தியப் பிரபல்யங்கள் யாழ்ப்பாணத்துக்கு அண்மையில் வருகை தந்தனர்.

You might also like