புத்தாண்டு விழா

புத்தாண்டு விழா கொண்டாட்டங்கள் நேற்று காலையடி மறுமலர்ச்சி மன்றத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கவிஞரும் ‘வளரி’ கவிதை இதழின் ஆசிரியருமான அருணா சுந்தரராசன் அவர்கள் கலந்துகொண்டார்.

You might also like