பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள்

சித்திரைப்புத்தாண்டையொட்டி முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வு மட்டக்களப்பு முனைக்காடு துளி அருவி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

கண்கட்டி முட்டி உடைத்தல், பணிஸ் உண்ணுதல், பால்சோறு உண்ணுதல், பலூன் உடைத்தல், கிடுகு இழைத்தல், தேங்காய் துருவுதல், கயிறு இழுத்தல், தலையணைச்சமர், வழுக்குமரம் ஏறுதல், மீட்டாய் ஓட்டம், மரதன் ஓட்டம் போன்ற பாரம்பரிய போட்டிகளும் இடம்பெற்றன.

?
?
?
?
?
?
?
?
?
?

You might also like