திருக்கோணேஸ்வர ஆலயத்தின் தீர்த்தோற்சவம்

திருக்கோணேஸ்வரம் அருள்மிகு மாதுமை அம்பாள் உடனுறை கோணேஸ்வரப்பெருமான் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று பாபநாச தீர்த்தக் கிணற்றில் இடம்பெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்து வழிபாட்டில் ஈடுபட்டனர்.

You might also like