முகம் பொலிவு பெற

ஒரு துண்டு பப்பாளியை எடுத்து அரைத்து கொள்ளவும்.

இதனுடன் ஒரு கரண்டி தேன் எடுத்து கலந்து கொள்ளவும்.

10 நிமிடம் கழிந்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்

You might also like