கன்னம் பளபளப்பு பெற

ஒரு கப் பாலில் ஒரு தேக்கரண்டி தேன், கொஞ்சம் சீஸ் ஒரு மேசைக்கரண்டி ஓட்ஸ் கலந்து குடித்து வந்தால் கன்னம் அழகு பெறும். பார்ப்பவர்களை பிடித்து கிள்ளத் தூண்டும்.

கற்றாழையால் செய்யப்பட்ட கிறீம் முகத்திற்கு ஆரோக்கியம் தருவதோடு பளபளப்பையும் தரும்.

ஆலிவ் ஆயில் கன்னத்தில் தேய்த்து வர பளபளப்பு அதிகரிக்கும்


தினமும் ஆரஞ்ச் ஜூஸ் குடித்து வர புசு புசு கன்னம் கிடைக்கும்.

You might also like