மட்டக்களப்பில் பட்டதாரிகளுக்கு நேர்முகப் பரீட்சை!!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டதாரிகளை பட்டதாரிப் பயிலுனர்களாக இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

புள்ளிகளின் அடிப்படையில் நேர்முகப்பரீட்சை நடைபெறுவதால் பட்டதாரிகள் சான்றிதழ்கள், ஆவணங்களைச் சரியான முறையில் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like