கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!!

தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின்
ஏற்பாட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டம் இன்று யாழ்ப்பாணம் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் நடைபெற்றது.

யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர் மனோ கணேசன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார்.

நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.

You might also like