கேத்ரின் தெரசாவுக்கு கி்டைத்த அதிர்ஷ்டம்!!

விஜய் நடிப்பில் வெளியாக பெரும் வரவேற்பைப் பெற்ற தெறி திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யபடவுள்ளது. இதில் கேத்ரின் தெரசா நடிப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சு நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படம் பற்றி முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளதாகவும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

You might also like