உணவு பொருள்களுக்கு அமைச்சரை நியமிக்கக் கோரிக்கை!!

அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, உணவுப் பொருள் தொடர்பில் அமைச்சரொருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் கோரிக்கையை விடுத்துள்ளது.

உணவுப் பொருள்கள் தொடர்பில் பொறுப்புக்கூறக்கூடிய அமைச்சரொருவர் இல்லாதமை காரணமாக, பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது என்று அதன் ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

You might also like