லண்டன் விகாரையில் மைத்திரி வழிபாடு!!

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்குப் பயணித்துள்ள அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, லண்டன் நகரில் உள்ள பௌத்த விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் புத்தாண்டு சடங்கில் கலந்து கொண்டார்.

You might also like