இன்­றைய மோதல்­கள்

நாம­கள் வி.க.
கால்­பந்­தாட்­டம்

தெல்­லிப்­பழை நாம­கள் சன­ச­மூக நிலை­யத்­தின் 55ஆவது ஆண்டு நிறைவை முன்­னிட்டு தெல்­லிப்­பழை நாம­கள் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் கால்­பந்­தாட்­டத் தொட­ரின் ஆட்­டங்­கள் குறித்த கழக மைதா­னத்­தில் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று பி.ப. 3.45 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் பாசை­யூர் சென். அன்­ர­னிஸ் அணியை எதிர்த்து குப்­பி­ளான் குறிஞ்­சிக் கும­ரன் அணி மோத­வுள்­ளது. மாலை 4.45 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் உடுப்­பிட்டி நவ­ஜீ­வன்ஸ் அணியை எதிர்த்து ஆனைக்கோட்டை யூனி யன் அணி மோத­வுள்­ளது.

திரு­வள்­ளு­வர் வி.க.
தாச்­சித் தொடர்

தையிட்டி திரு­வள்­ளு­வர் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் தாச்­சித் தொட­ரின் ஆட்­டங்­கள் தற்­போது இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­தத் தொட­ரில் இன்று செவ்­வாய்க்­கி­ழமை இரவு 7 மணிக்கு இடம்­பெ­றும் ஆட்­டத்­தில் தாவடி காளி­யம்­பாள் ‘ஏ’ அணியை எதிர்த்து சங்­கானை இளங்­க­திர் அணி மோத­வுள்­ளது.

You might also like