விதை நெல்­லுக்கு பற்­றாக்­குறை !!

இந்த ஆண்­டின் கால­போக நெற்­செய்­கை­யின் போது விதை நெல்­லுக்குப் பற்­றாக்­குறை ஏற்­ப­ட­லாம் என விவ­சாய திணைக்­க­ளத்­தி­னால் சுட்­டிக்­காட்­டப்­பட் டுள்­ளது.

கடந்த 2017 ஆம் ஆண்­டின் கால­போக நெற்­செய்­கை­யின் போது கடு­மை­யான வறட்சி , மழை காலம் தாழ்த்தி பெய்­தமை போன்­ற­வற்றால் செய்­கை­யா­ளர்­கள் அதிக விளைச்­சலைப் பெற்­றுக் கொள்ள முடி­ய­வில்லை எனத் தெரி­விக்­கப்­பட் டது.

இத­னால் இம்­முறை கால­போக விதை நெல்­லுக்கு பற்­றாக்­குறை ஏற்­ப­ட­லாம். இந்த ப் பற்­றாக்­கு­றையை நிவர்த்தி செய்­வ­தற்கு விதை நெல்லை கொள்­வ­னவு செய்து விவ­சா­யி­க­ ளுக்கு வழங்க மாவட்ட விவ­சாய திணைக்­க­ளம் தீர்­மா­னித்­துள்­ள­ தாக தெரி­விக்­கப்­பட்­டது.

தற்­போது நெல்­லின் விலை­யும் சடு­தி­யாக அதி­க­ரித்­துள்ள நிலை­யில் செய்­கை­யா­ளர்­கள் தமது கையி­ருப்­பில் இருந்த நெல்லை விற்­பனை செய்­வ­தில் ஆர்­வம் காட்­டி­யுள்­ள­னர்.

எழு­பது கிலோ நிறை­யு­டைய மொட்­டைக் கருப்­பன் நெல் 4 ஆயி­ரம் ரூபா­வுக்கு மேல் விற்­கப்­ப­டு­கின்­றன. அத­னை­விட பிஜி 406, ரி.302, ஆட்­டக்­காரி போன்ற இன நெல் (எழு­பது கிலோ நிறை­யு­டைய) 3 ஆயி­ரம் ரூபா­வுக்கு மேல் விற்­கப்­ப­டு­கின்­றன. இவ்­வாறு நெல்­லின் விலை அதி­க­ரிப்­பி­னால் இம்­முறை கால­போக நெற்­செய்­கைக்கு விதை நெல்­லுக்­குக்­கூட பற்­றாக்­குறை ஏற்­ப­ட­லாம் என்­றும் சுட்­டிக்­காட்­டப் பட்­டுள்­ளது.

You might also like