தென்னையில் செவ்வண்டுத் தாக்கம் தடுப்பு விழிப்புணர்வு நாளை

தென்னையில் செவ்­வண்டு தாக்­கம் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் பல பகு­தி­க­ளில் எம்­மால் அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்­பான விழிப்­பு­ணர்வுக் கருத்­த­ரங்கு நாளை 6 ஆம் திகதி முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கரைது­றைப்­பற்று பிர­தேச செய­லக பிரி­வு­க­ ளான கொக்­குத் தொடு­வா­யில் மு.ப 9 மணிக்­கும் செம்­ம­லை­யில் மு.ப 11 மணிக்­கும் குமு­ள­ மு­னை­யில் பி.ப 3 மணிக்­கும் நடை­பெற உள்­ளது என யாழ்ப்­பாண தென்னை பயிர்ச் செய்கை சபை பிராந்­திய முகா­மை­யா­ளர் தே.வைகுந்­தன் தெரி­வித்­துள்­ளார்.

You might also like