வட­மா­காண கப­டித் தொடர் : சாவ­கச்­சேரி இந்து சம்­பி­யன்

வட­மா­காணக் கல்வி திணைக்­க­ளம் நடத்­திய 17 வய­துக்குட்பட்ட கப­டித் தொட­ரில் ஆண்­கள் பிரி­வில் சாவ­கச்­சேரி இந்­துக் கல்­லூரி அணி சம்­பி­ய­னா­னது. வவு­னியா ஓமந்தை மத்­திய கல்­லூரி மைதா­னத்­தில் நேற்று நடை­பெற்ற இந்த இறு­தி­யாட்­டத்­தில்…

பெண்­கள் போன்று அழுத  ஆர்­ஜென்­ரீ­னா­வின் வீரர்­கள்

ஆர்­ஜென்­ரீன அணி­யின் வீரர்­கள் பெண்­கள் போன்று அழு­த­னர் என்று சீண்­டி­னார் குரோ­சி­யா­வின் நட்­சத்­திர வீரர் வர்­சா­லிகோ. குரோ­சிய ஊட­க­மொன்­றில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டுள்­ளார். ஆர்­ஜென்­ரீனா…

அழு­கி­றது ஆர்­ஜென்­ரீனா

உல­கக்­கிண்­ணக் கால்­பந்­துத் தொட­ரில் நேற்­று­ முன்­தி­னம் நள்­ளி­ரவு நடை­பெற்ற ஆட்­டத்­தில் குரோ­சி­யா­வி­டம் படு­தோல்­வி­ய­டைந்­தது ஆர்­ஜென்­ரீன அணி. முதல் பாதி­யின் முடி­வில் இரண்டு அணி­க­ளும் கோல் எது­வும் பதி­வு­செய்­ய­வில்லை.…

ஏகா­தி­பத்­திய ஆட்­சிக்கு  இட­ம­ளிக்­கவே மாட்­டேன்

ஏகா­தி­பத்­திய ஆட்­சிக்கு முடி­வு­கட்டி மக்­க­ளின் எதிர்­பார்ப்­பாக இருந்த சுதந்­தி­ர­மும் ஜன­நா­ய­க­மும் நூற்­றுக்கு இரு­நூறு வீதம் இன்று நாட்­டில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இன்­றைய ஆட்­சியை உயி­ரற்ற ஆட்­சி­யாக…

மாகா­ண­ச­பைத் தேர்­தல்; நாடா­ளு­மன்­றின் நிலை அறிய சபை ­ஒத்­தி­வைப்­புப் பிரே­ரணை

மாகா­ண­ச­பைத் தேர்­தல் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தின் நிலைப்­பாட்டை அறிந்து கொள்­வ­தற்­காக, மாகா­ண­ச­பைத் தேர்­த­லும், தேர்­தல் முறை­யும் என்ற சபை­ஒத்­தி­வைப்­புப் பிரே­ரணை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னால் அடுத்த மாதம் 6ஆம் திகதி…

முறை­யான அனு­மதி பெறாத  முல்லை மருந்­த­கங்­களை  மூடு­மாறு அறி­வு­றுத்­தல் 

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பதி­வு­செய்­யப்­ப­டா­மல் இயங்­கும் 4 மருந்­த­கங்­களை மூடு­மாறு முல்­லைத்­தீவு பிராந்­திய சுகா­தார சேவை­கள் திணைக்­க­ளத்­தி­னர் நேற்று அறி­வித்­தல் வழங்­கி­யுள்­ள­னர். மூடாது விட்­டால் வழக்­குப் பதிவு…

வவு­னியா வளா­கத்­தின் மாண­வ­ருக்கு ‘மொட்டை’

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக வவு­னியா வளாக மாண­வர்­கள் 10 க்கும் மேற்­பட்­டோர் மொட்­டை­ய­டித்­துள்­ள­னர். (தலை­மு­டியை முற்­றாக வெட்­டி­யுள்­ள­னர்) இது மாண­வர் பகி­டி­வதை கார­ண­மா­கவே அவ்­வாறு மொட்­டை­ய­டிக்­கப்­பட்­ட­னர் என்று…

மல்­லாக சம்­ப­வம் : பொலி­ஸில் 6 பேர் சரண்

மல்­லா­கம் குள­மங்கால் பகு­தி­யைச் சேர்ந்த 6 பேர் தெல்­லிப்­பழை பொலிஸ் நிலை­யத்­தில் நேற்­றுச் சர­ண­டைந்­துள்­ள­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். மல்­லா­கத்­தில் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட முன்­னர் நடந்­த­தா­கக் கூறப்­ப­டும்…

நந்­திக்­க­ட­லை­யும் விழுங்­கு­கி­றது  வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நந்­திக்­க­டல் நீரே­ரிப் பகு­தி­யை­யும், வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத் தின் கீழ் உள்­ள­டக்­கு­வ­தற்­கு­ரிய அர­சி­தழ் அறி­விப்பு வெளி­யா­க­ வுள்­ள­தா­கத் தெரி­ய­வ­ரு­கின்­றது. இத­னூ­டாக நந்­திக்­க­டலை நம்பி…

ஹிட்லரைப் போன்றவர் கோத்தபாய ராஜபக்ச

நீங்­கள் ஹிட்­ல­ருக்கு ஒப்­பா­ன­வர். இரா ணுவ ஆட்­சியை ஏற்­ப­டுத்­தி­யே­னும் நாட்­டைக் கட்­டி­யெ­ழுப்ப நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். முன்­னாள் பாது­காப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ பக்­ச­வி­டம், மகா­சங்­கத்­தி­னர் கோரிக்கை…