சக மாணவரைத் தாக்கிய ஆசிரியரை -குழுவாகச் சேர்ந்து தாக்கிய மாணவர்கள்!!

ஆனமடுவ நகரப் பாடசாலையொன்றில் சேவையாற்றும் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் குழுவாக இணைந்து தாக்கினர். தொழில்நுட்ப பாடம் கற்பிக்கும் ஆசிரியரே தாக்குதலில் காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 13 ஆம் தர மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்…

மலேசிய சிறையில் உயிரிழந்தவர் -முன்னாள் போராளியா?

மலேசியாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த இலங்கை அகதி முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டு மலேசியாவில் சிறையில்…

அம்பாறை வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் -பாற்குடபவனி!!

கிழக்கு மாகாணம் அம்பாறை வீரமுனை சிறி சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக நேற்ற பாற்குடபவனி இடம்பெற்றது. வீரமுனை ஆண்டியர் சந்தியில் அமைந்துள்ள முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்து…

தீவுகளுக்கு இடையில் உள் இணைப்புகள் இல்லாததால்- சுற்றுவழியைப் பயன்படுத்த வேண்டிய நிலமை- வடக்கு…

தீவுகளுக்கிடையேயான உள் இணைப்புக்கள் இல்லாத நிலையில் மண்டைதீவில் இருந்து அல்லைப்பிட்டிப் பகுதிக்கு செல்வதற்கோ அல்லது அல்லைப்பிட்டியில் இருந்து மண்டைதீவில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்திற்கு செல்வதற்கோ சுற்றுவழி மார்க்கத்தையே பயன்படுத்த…

திருகோணமலை சிவன் ஆலயத்தின் தேர்த்திருவிழா!!

வரலாற்றுச் சிறப்புமிக்க திருகோணமலை விசாலாட்சி விஸ்வநாதர் (சிவன்) ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா இன்று காலை சிறப்புற இடம்பெற்றது.

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த -வைரவர் ஆலயத்துக்கும் விடுதலை!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் குறித்…

சக மாணவனுடன் உரையாடிய மாணவனுக்கு -கன்னத்தில் அறைந்த ஆசிரியர்!!

வவு­னி­யா­வி­லுள்ள பாட­சா­லை­யொன்­றில் தரம் 10இல் கல்வி பயி­லும் மாண­வனை ஆசி­ரி­யர் ஒரு­வர் தாக்­கி­ய­தில் தலைப்­ப­கு­தி­யில் காய­ம­டைந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யில் குறித்த மாண­வன் சேர்க்­கப்­பட்­டுள்­ளான். நேற்று பாட­சாலை…

ஆலய உற்­ச­வங்­க­ளில் விளம்­பர எத்­த­னங்­கள்- தவிர்க்­கப்­ப­டல் வேண்­டும்!!

வீட்­டில் சுவாமி அறை­யில் வைத்து வணங்க வேண்­டிய தெய்­வங்­க­ளது படங்­களை, வீதி­யில் வீசி அவை காலில் மிதி­பட்டு குப்­பைத் தொட்­டி­யில் வீசப்­பட நேர்­வது தெய்­வ­நிந்­த­னை­யா­கக் கொள்­ளத்தக்கது. இந்து ஆல­யங்­க­ளில் நடை­பெ­று­கின்ற வரு­டாந்த…

வடக்­கில் தொட­ரும் -பொலி­ஸா­ரின் ஈ(இ)னப் படுகொலை!!

தமிழ் மக்­க­ளின் பூர்­வீக பிர­தே­சங்­க­ளில், முக்­கிய வாழி­டம் வடக்கு மாகா­ணம்– இங்கே அர­சி­யல் நிலைப்­பாடு, பாது­காப்பு, சிவில் நிர்­வா­கம் அனைத்­தும் மாகாண அர­சைத் தாண்­டிய இன்­னொரு தரப்­பி­ன­ரி­டமே நிலைப்­ப­ டுத்­தப்­பட்­டுள்­ளது.…

நடந்­தால் நல்­ல­து­தான்!!

அண்­மை­யில் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மத்­திய குழுக் கூட்­டம் முல்­லைத்­தீ­வில் இடம்­பெற்­றது. அதில் உரை­யாற்­றிய கட்­சி­யின் மூத்த தலை­வ­ரும், எதிர்க் கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் மேற்கொள்ளப்படும்…