லிபியாவில் அடுத்தடுத்து நடந்த சோகம்- படகு சூழ்கி 200 பேர் உயிரிழப்பு!!

ஐரோப்பிய நாடுகளிற்கு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட குடியேற்றவாசிகளில் 200 பேர் படகுகள் நீரில் மூழ்கியதில் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் உயிர் தப்பியவர்களே இதனை தெரிவித்துள்ளனர். இதனை ஐக்கியநாடுகளின்…

13 ஆயிரம் பேரை இராணுவத்தில் இணைக்க முடிவு- வடக்கு, கிழக்க இளைஞர்கள் இலக்கு!!

இலங்கை இராணுவம், இந்த வருடம் சுமார் 13 ஆயிரத்து 193 பேரை இராணுவத்தில் இணைக்கவுள்ளது. இது தொடர்பாக இலங்கை இராணுவத் தலைமையகத்தினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வடக்கு, கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தின் பல பிரிவுகளை விலக்கிக் கொள்ள…

அமெ­ரிக்­கா­வுக்­குள் சென்ற- அக­திக் குழந்­தை­க­ளுக்கு- மனித உரிமை மீறல்­கள்!!

அமெ­ரிக்­கா­வுக்­குள் சட்­ட­வி­ரோ­த­மாக வரும் அக­தி­க­ளுக்­கும், அவர்­க­ளின் குழந்­தை­க­ளுக்­கும் பல்­வே­று­வி­த­மான கொடு­மை­கள் இளைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. அந்­தக் குழந்­தை­களை நிர்­வா­ண­மாக்­கி­யும், கைக­ளைக்…

சுதர்­ச­னின் மறை­வா­னது -பொலி­ஸின் அத்­து­மீ­றல்!!

கடந்த 17ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை மானிப்­பாய் அந்­தோ­னி­யார் ஆல­யத்­தில் திரு­வி­ழாத் திருப்­பலி வெகு கோலா­க­ல­மாக நடை­பெற்­றுக் கொண்­டி­ருந்த வேளை­யில், திரு­வி­ழா­வின் தேர்ப் பவ­னி­யின்­போது அந்­தோ­னி­யா­ரின் சொரூ­பம் வீழ்ந்து…

மனி­தன் -– விலங்கு மோத­லுக்கு- உரிய தீர்வு அவசி­யம்!!

மனித­னுக்­கும் விலங்­குக்­கும் இடை­யி­லான மோதல் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளில் அண்­மைக் கால­மாக அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. காடு­க­ளின் எல்­லை­யை­யொட்டி உள்ள மக்­கள் யானை­க­ளின் தொல்­லை­யால் அவ­திப்­ப­டு­கின்­றோம் என்று நாளாந்­தம்…

ஊடகவியலாளர் வீட்டில்- மயக்கமருந்து வீசி- கொள்ளை!!

கிளி­நொச்சி முர­சு­மோட்­டை­யில் 2ஆம் கட்­டை­யில் உள்ள வீடொன்­றில் நேற்­று­அ­தி­காலை மயக்க மருந்து பயன்­ப­டுத்தி இரண்­டரை இலட்­சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க நகை, பணம் என்­பன கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. வீட்டு உரி­மை­யா­ளர் சுயா­தீன…

வானூர்­தித் தளத்­துக்­குத் தேவை­யான நிலத்­தின் – அள­வ­றிந்து புதிய அர­சி­தழ்!!

பலாலி வானூர்தி நிலை­யத்­துக்கு எவ்­வ­ளவு நிலம் தேவை என்­பதை இந்­திய அர­சி­டம் கேட்­ட­றிந்து, அந்த நிலப் பகு­தியை மாத்­தி­ரம் அர­சி­த­ழில் வெளி­யி­டு­வது என்­றும், முன்­னர் வெளி­யி­டப்­பட்ட அனைத்து அர­சி­தழ்­க­ளை­யும் இல்­லா­மல் செய்­வ­தற்கு…

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தைச் சுற்றி – அனு­ம­தி­யின்றி கட்­டப்­பட்ட கட்­ட­டங்­கள்-…

யாழ்ப்­பா­ணம் பேருந்து நிலை­யத்­தைச் சுற்றி அனு­மதி பெறா­மல் சட்ட விரோ­த­மான முறை­யில் நீண்­ட­கா­ல­மாக உள்ள கடை­கள் எதிர்­வ­ரும் 14 நாள்­க­ளில் உடைத்து அகற்­றப்­ப­டும் என்று மாந­கர முதல்­வர் இ.ஆர்னோல்ட் தெரி­வித்­தார். சபை­யின் அமர்வு…

யாழ்.பண்ணையில் மரநடுகை- ராணு­வத்­து­டன் நிகழ்­வில் பங்­கேற்­ற­ மாநகர சபையினர்- சபையில்…

வடக்கு மாகாண ஆளு­ந­ரின் ஏற்­பாட்­டில் யாழ்ப்­பா­ணம் பண்­ணை­யில் நடந்த மர நடுகை விழா­வில் மாந­கர முதல்­வர் உட்­ப­டச் சிலர் கலந்து கொண்­டமை சபை­யின் தீர்­மா­னத்தை மீறும் செயல் என்று யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை உறுப்­பி­னர் வி.மணி­வண்­ணன்…

கொழும்­பைச் சாடும் விக்கி அவ்­வாறே நடப்­பது சரியா? -வலி.வடக்கு தவி­சா­ளர்!!

கொழும்பு அரசு உங்­க­ளு­டன் ஆலோ­சிக்­கா­மல் செயற்­ப­டு­வதை மாபெ­ரும் தவறு என்று சுட்­டிக்­காட்­டும் நீங்­கள், உள்­ளூ­ராட்சி மன்­றத்­துக்கு வழங்­கப்­பட்ட அதி­கா­ரங்­களை மீளப் பறிக்­கும் வகை­யி­லும், எமது பிர­தேச அபி­வி­ருத்தி தொடர்­பில் எம்மை…