கிண்ணியா நகர சபையின் கன்னியமர்வு

கிண்ணியா நகர சபையின் முதலாவது அமர்வு இன்று கிண்ணியா நகர சபையின் சபை ஒன்று கூடலுக்கான விசேட மண்டபத்தில் கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம் பெற்றது. அமர்வில் பல்வேறு பிரேரனைகளும் முன்வைக்கப்பட்டன அந்த வகையில்…

மலையக புகையிரத சேவைகள் பாதிப்பு

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் புகையிரதம் தடம் புரண்டுள்ளதனால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. நாவலப்பிட்டி மற்றும் உலப்பனை ஆகிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் பல்லேகம எனும் பகுதியில்…

உளவியல் வழிகாட்டல் விருத்தி தொடர்பான விரிவுரை

கிண்ணியாவில் உள்ள மௌலவிமார்களுக்கான உளவியல் வழிகாட்டல் விருத்தி எனும் தலைப்பிலான விரிவுரை நேற்று மஹ்தப் கட்டிட வளாகத்தில் இடம் பெற்றது. இதன்போது உயர்தரப் பரீட்சையில் அரபி பாடத்தில் சித்தியடைந்த மௌலவிமார்கள் எவ்வாறு இலகுவாக பல்கலைக்கழகம்…

வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைப்பு

தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் இன்று தம்பலகாமப் பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன . 10 லட்சம் பெறுமதியான வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன இந்…

ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் அலங்கார உற்சவம்

திருகோணமலை காந்திநகர்  ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவத்தின் இரண்டாம் நாள் திருவிழா நேற்று இடம்பெற்றது. முத்துமாரி அம்பாள் காமதேனு வாகனத்தில் உள்வீதி சுற்றி விசேட பூசைகளும் சொற்பொழிவுகளும் இடம்பெற்றன …

போதை பொருள்களுடன் ஏழுபேர் கைது

ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சாவுடன் ஏழுபேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹற்றன் போதைப்பொருள் ஒழிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது. ஹற்றன் போதை பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே…

பிரித்தானிய அரச குடும்பத்திற்கு மூன்றாவது வாரிசு

இளவரசர் வில்லியம் - இளவரசி கேட் மிடில்டன் தம்பதிகளுக்கு மத்திய லண்டன் மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வைத்து இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.…

மக்கள் குறைகேள் சந்திப்பு

முல்லைத்தீவு கோவிற்குடியிருப்புப் பகுதியில் நேற்று முன்தினம் மக்கள் குறைகேள் சந்திப்பொன்று இடம்பெற்றது. கோவிற்குடியிருப்பு கிராம அபிவிருத்திச்சங்கத் தலைவர் சின்னையா பத்மநாதன் தலைமையில் இடம்பெற்றது. கோவிற்குடியிருப்பு ஓய்வு மண்டபத்தில்…

ஆணின் சடலம் மீட்பு

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரஞ்சுராவ ஹத்லாவ பகுதியில் ஆண் ஒருவரின் சடலம்,ன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சுனில் வனிகசேகர திஸாநாயக்க வயது 59 என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது. இவர்…

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படுகின்ற மூன்று பிரதேச சபைகளில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வும் சபையின் கன்னியமர்வும் இன்று இடம்பெற்றது உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வு பளை இரட்டைக்கேணி ஆலயத்தில் சிறப்பு…