Browsing Category

கட்டுரைகள்

மக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்!!

சம்­பந்­த­னுக்­குப் பிறகு, வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­கள் ஏற்­றுக் கொள்­ளக் கூடி­ய­தொரு தலை­மைத்­து­வத்தை தெரிவு செய்­வ­தற்­கான தேவை­யொன்று தமி­ழர்­கள் மத்­தி­யில் எழு­மென்­பதை எவ­ருமே மறுத்­துக்­கூற முடி­யாது. இணைந்த…

நீதி ஒரு நாளும் போராடாமல் வராது- மனித உரிமை ஆர்வலர் ஷ்றீன் அப்துல் சரூருடன் ஒரு சந்திப்பு- காயா!!

காயா: - இறு­திப்­போர்க்­குற்­றம் சார்ந்த ஐ.நா.விவ­கா­ரங்­க­ளு­டன் அதி­க­ளவு பரீட்­ச­யம் உள்­ள­வர் நீங்­கள். அந்த அடிப்­ப­டை­யில் , முள்­ளி­வாய்க்­கா­ லில் இரா­ணு­வம் நிகழ்த்­திய கொலை­களை, இனப்­ப­டு­கொலை என்று நிறு­வு­வ­தி­லி­ருக்­கின்ற…

‘சுட்டிப்பையன் பாலச்சந்திரன்’ – ஒரு போராளியின் மறக்கமுடியாத உள்ளக் குமுறல்!!

“பாலசந்திரன்” இந்த பெயரை உச்சரிக்காதவர்கள் யாரும் இல்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களக் கொடியவர்களின் இனவழிப்புக்கு செத்துப் போன குழந்தைகளின் குறியாக மார்பில் குண்டேந்தி வீழ்ந்த பாலகன். பன்னாட்டுக்கு இருக்கும் கண்களுக்கு இரத்த…

சிந்­திக்க வேண்­டிய கட்­டா­யத்­தில் வட­ப­குதி மக்­கள்!!

வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் மீண்­டும் வடக்­குக்கு முத­ல­மைச்­ச­ராக வரு­வ­தையே விரும்­பு­வ­தா­கத் தெரிய வரு­கின்­றது. வடக்கு மாகாண சபை­யின் ஆயுட்காலம் முடி­வ­டைந்த பின்­னர் அவ­ரைத் தேசியப் பட்­டி­யல் மூல­மாக நாடா­ளு­மன்ற…

குமுதினிப் படுகொலையின் ஞாபகப்பதிவுகள்!!

33 ஆண்­டு­க­ளின் முன்­னர் இதே நாளில் அர­ச­ப­டை­கள் நிகழ்த்­திய கோரத்­தாண்­ட­வம். யாழ்ப்­பா­ணக் குடா­வின் நிலப் பரப்­பி­லி­ருந்து நீண்ட தூரத்தே நீண்ட நெடும் பரப்­பாய் நிமிர்ந்து நிற்­பது நெடுந்­தீவு. ஆழக்­க­ட­லின் அதி­கா­ரத்…

நேற்று -இன்று -நாளை!!

1 - நேற்று முப்­பது ஆண்­டு­கள் தமிழ் மக்­களை அடக்கி ஆண்­ட­வர்­கள், சித்­தி­ர­வதை செய்­த­வர்­கள், தமிழ்த் தலை­வர்­க­ளைக் கொன்று புதைத்­த­வர்­கள், பேச்­சுச் சுதந்­தி­ரம் எழுத்­துச் சுதந்­தி­ரம் என்­ப­வற்றை மறுத்­த­வர்­கள், பாசிச ஆட்சி…

மைத்திரியின் கொள்கை விளக்கவுரை!!

எட்­டா­வது நாடா­ளு­மன்­றத்­தின் இரண்­டா­வது அமர்வை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பித்து கொள்கை விளக்க உரை­யாற்­றி­னார். அவ­ரது உரை முழு­மை­யாக வரு­மாறு: 2015 ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதம் 1 ஆம்…

பிரபாகரனின் இடத்தில் இனிமேல் கஜேந்திரகுமாரா?

விடு­த­லைப் புலி­க­ளின் தலை­வர் வே. பிர­பா­க­ரன் சாவ­டைந்து விட்­ட­ார் என்று கூறி­ய­தால் தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி, மக்­க­ளின் மிகக் கடு­மை­யான எதிர்ப்­பை­யும், வெறுப்­பை­யும் சம்­பா­தித்­துள்­ளது. உல­கத் தமி­ழி­னத்­தால்…

மே-1 பௌத்தர்களுக்கா தொழிலாளர்களுக்கா?

“உபசம்பதா மங்களய’ என்பது வைகாசி மாத பூரணை அன்று நடைபெறுகின்ற பௌத்தர்களின் முக்கிய சடங்காகும். இதுவே வெசாக் என்று சுட்டப்படுகிறது. இந்தச் சடங்கானது எதிர்வரும் 29.5.2018 அன்றுதான் நடைபெற இருக்கிறது. 29.4.2018இல் வந்த பூரணையானது…

வலி சுமந்த நெஞ்சினராய்…!!

2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்­டாம் நாள். அது­வொரு செவ்­வாய்க்­கி­ழமை. இருண்­ட­தும் இரு­ளா­த­து­மான நிலமை. ஊர­டங்­குச் சட்­டம் போடப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால் போட்­டது போன்­ற­தொரு பிம்­மம். போர்க் காலத்­தில் தமி­ழர் தாயக மக்­க­ளின் ஏக…