Browsing Category

கட்டுரைகள்

மே-1 பௌத்தர்களுக்கா தொழிலாளர்களுக்கா?

“உபசம்பதா மங்களய’ என்பது வைகாசி மாத பூரணை அன்று நடைபெறுகின்ற பௌத்தர்களின் முக்கிய சடங்காகும். இதுவே வெசாக் என்று சுட்டப்படுகிறது. இந்தச் சடங்கானது எதிர்வரும் 29.5.2018 அன்றுதான் நடைபெற இருக்கிறது. 29.4.2018இல் வந்த பூரணையானது…

வலி சுமந்த நெஞ்சினராய்…!!

2006 ஆம் ஆண்டு மே மாதம் இரண்­டாம் நாள். அது­வொரு செவ்­வாய்க்­கி­ழமை. இருண்­ட­தும் இரு­ளா­த­து­மான நிலமை. ஊர­டங்­குச் சட்­டம் போடப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆனால் போட்­டது போன்­ற­தொரு பிம்­மம். போர்க் காலத்­தில் தமி­ழர் தாயக மக்­க­ளின் ஏக…

வயிற்றுப் பிரச்சினைகளுக்கு இயற்கை வைத்தியம்

பொது­வாக உண்­ணும் உணவு செரி­மா­னமா வதற்கு இரைப்­பை­யில் சுரக்­கும் அமி­லம் தான் உத­வி­யாக உள்ளது. ஆனால் இந்த அமி­ல­மா­னது அள­வுக்கு அதி­க­மாக சுரக்­கும்­போது,அவை இரைப்­பையை அரிக்க ஆரம்பி த்து, வயிற்­றில் எ­ரிச்­சலை உண் டாக்­கு­கி­றது.…

வலி உணர்வோம்!!

இப்பிடியேபோனா இன்னும் கொஞ்ச நாளிலை எல்லாரும் இந்த வெயிலுக்க கிடந்து செத்துப்போயிருவம். இது பரவாயில்லை... அங்கைபோய்ப் பாத்தீங்க எண்டாத் தெரியும்... அது ஒரு சின்ன முள்ளிவாய்க்காலேதான். அதுகள் கிடந்து பொசுங்கிக் கொண்டிருக்குதுகள். அதிலை…

வேத வியாசர் தெய்வீகத் தன்மை பொருந்திய மாமுனிவர்

ஆதி அந்­தம் இல்­லாத அரும்­பெ­ரும் சிறப்­பு­டைய, இந்து மதத்­தில் ஊடு­று­கின்ற ஈடு இணை­யற்ற முனி­வர்­க­ளில் ஒரு­வரே வியா­சர். பக­வான் விஸ்­ணு­வின் ஆதி அவ­தா­ர­மாக இந்த வியா­சர் கரு­தப்­ப­டு­கின்­றார். பரா­சர முனி­வ­ருக்­கும்,…

தமிழர்களால் ஒரு புதிய குடியேற்றம் சாத்தியமா?

கடந்த 28 வரு­டங்­க­ளுக்கு மேலாக, வலி. வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் வசப்­ப­டுத்­தி­யி­ருந்த பொது­மக்­க­ளின் 683ஏக்­கர் நிலப்­ப­ரப்பு, கடந்த வாரம் பொது­மக்­க­ளிடமே மீள­வும் கைய­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. நிகழ்­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக்…

தோற்றுப்போயுள்ள நிலையில் தமிழர் அரசியல்!!

தமிழ் அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளது இன்­றைய நிலைப்பாட்டை நோக்கும் போது அழு­வதா? அல்­லது சிரிப்­பதா? என்று தெரிய­வி்ல்லை. தத்­த­மது பத­வி­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்­கா­க­வும், சலு­கை­க­ளைப் பெறு­வ­தற்­கா­க­வும் எதை­யும் செய்­வ­தற்­கும்…

கடவுளுக்கும் காது கூர்மை!!

யாழ்ப்­பா­ணத்­தைப் பிறப்­பி­ட­மா­கக் கொண்ட ஓர் அம்­மை­யார் தனது பிள்­ளை­க­ளு­டன் ஆஸ்­தி­ரே­லிய நாட்­டில் வாழ்ந்து வரு­கி­றார். அவர் தனது வரு­மா­னத்­துக்­கா­க­வும் ஆரோக்­கி­ய­மான உண­வுக்­கா­க­வும், பொழு­து­போக்­கா­க­வும் அங்கு…

களங்கமில்லாத வாழ்க்கை வாழ விளம்பியே வரம் தருக!

விடை­பெ­றும் ஏவி­ளம்பி வரு­ட­மா­னது, சொல்­லத்­தக்­க­வாறு எந்­த­வொரு சாத­னை­யை­யும் எமக்­குத் தரா­மல், பிறக்­கின்ற விளம்பி வரு­டத்­திற்கு தனது சித்­தி­ரைப் புது­வ­ருட நல் வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்து, தான்­மு­டிக்க வேண்­டிய அரை­குறை…

மகாலட்சுமி

ஆதி­யும் அந்­த­மும் இல்­லாத இந்து மதம் இறை வடி­வங்­களை அரு­ளின் சொரூ­ப­மாக காண்­பி­யம் செய்­கி­றது. அவர்­க­ளைப் பக்தி நெறி­யின் வழி வழி­பாடு இயற்­றும் தன்­மை­யதை மர­பாக தந்­துள்­ளது. இத்­தகு இறை வடி­வங்­க­ளின் திவ்­ய­மான வழி­பாடு…