Browsing Category

வர்த்தகம்

தங்க விலையில் மாற்றம்!!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி. 24 கரட் தங்கத்தின் விலை 54 ஆயிரத்து 800 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 850 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது அதேவேளை 22 கிராம் தங்கம் 51…

இன்றைய தங்க விலை விவரம்!!

கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 200 ரூபாவாக இன்று விற்பனை செய்யப்படுகிறது. 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமுக்கான விலை 6 ஆயிரத்து 775 ரூபா. 22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை…

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியால் இன்று வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களின் விகிதங்கள் பின்வருமாறு நாடு -வாங்கும் விலை -விற்கும் விலை டொலர்(ஆஸ்திரேலியா ) - 117.89- 122.09 டொலர் (கனடா) -120.69- 125.39 யூரோ(யூரோ வலயம்)- 181.90- 188.93…

அடுத்த ஆண்டுக்குள் நுழைகின்றது ‘எட்கா’

இலங்­கைக்­கும் இந்­தி­யா­வுக்­கு­மி­டை­யில் சுதந்­திர வர்த்­தக கொடுக்­கல் வாங்­கல்­களை மேற்­கொள்­ளும் நோக்­கில் பொரு­ளா­தார தொழில்­நுட்­பப் புரிந்­து­ ணர்வு ஒப்­பந்­த­மொன்றை (எட்கா) கைச்­சாத்­திட இரு நாடு­க­ளுக்­கி­டை­யில் உயர்­மட்டப்…

சேத­ம­டைந்த நாண­யத்­தாள்­கள் நாளை­யு­டன் செல்­லு­ப­டியற்றது!!

சேத­ம­டைந்த நாண­யத்­தாள்­கள் நாளை முதல் செல்­லு­ப­டி­யற்­ற­தா­கும். சேத­ம­டைந்த நாண­யத்­தாள்­களை உட­ன­டி­யாக மாற்­றிக் கொள்­ளு­மாறு இலங்கை மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது. சிதைக்­கப்­பட்ட நாண­யத் தாள்­கள் மற்­றும் கிழிந்த நாண­யத்…

சீனா வழங்­கிய நிதி மத்­திய வங்­கி­யில் வைப்பு

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­வின் மேர்ச்­சன்ட் போர்ட் ஹோல்­டிங்ஸ் நிறு­வ­னத்­துக்கு குத்­த­கைக்கு வழங்­கி­ய­தன் மூலம் பெறப்­பட்ட முதற்­கட்ட கொடுப்­ப­ன­வான, 292.1 மில்­லி­யன் டொலர் நிதி, மத்­திய வங்­கி­யின் கணக்­கில் வரவு…

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயங்களின் விகிதங்கள் பின்வருமாறு நாணயம் -வாங்கும் விலை -விற்கும் விலை டொலர் -(அவுஸ்திரேலியா) - 115.88 -121.42 டொலர் (கனடா)- 118.40- 123.06 யூரோ (யூரோ வலயம்)- 178.13-…

தேயி­லைக்­கான தடையை நீக்­கு­மாறு ரஷ்ய அர­சி­டம் கோரிக்கை!!

இலங்­கைத் தேயி­லையை இறக்­கு­மதி செய்­வ­தற்கு ரஷ்ய அரசு விதித்­துள்ள தற்­கா­லி­கத் தடையை நீக்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ரஷ்ய  அர­சி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளார். இலங்­கை­யில் உள்ள ரஷ்ய தூத­ர­கத்­தின் ஊடாக அரசு…

தனி­யார் துறை­யு­டன் சேர்ந்து – நிவா­ரண விலை­யில் சந்தை!

பண்­டிகைக் காலத்தை கருத்­திற்கொண்டு மக்­க­ளின் வாழ்க்­கைச் செலவைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் தனி­யார் துறை­யி­ன­ரு­டன் இணைந்து நிவா­ரண விலை­யில் சந்­தை­களை உரு­வாக்­க­வும்  அதன் ஊடாக 8 பொருள்­கள் அடங்­கிய பொதியை சந்­தை­யில்…