கரீனா கபூர் லிப்லாக் முத்தக்காட்சி அப்போது மறுத்தது ஏன்?

நடிக்க வந்த ஒரு சில வருடங்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தாராம்.

தளபதி-62 படத்தின் டைட்டில் இதுவா? ரசிகர்கள் கொண்டாட்டம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் செட் அமைத்து பிரமாண்டமாக எடுத்து வருகின்றனர். இப்படத்திற்கு என்ன டைட்டில் வைக்கலாம் என்று படக்குழு மிகவும் யோசித்து வர, கோடாரி என்று…

முரட்டுக் குத்துக்குப் பின்னர் வருகின்றது பல்லுப்படாம பாத்துக்கோ!!

சர்ச்சை தலைப்புடன் சமீபத்தில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டுக் குத்து படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

வைஷாலிக்கு பதில் கீதாஞ்சலி – ராஜா ராணியில் இணைந்த நடிகை!!

தொலைக்காட்சிம் தொடர் ராஜா ராணியிலிருந்து வைஷாலி மற்றும் பவித்ரா விலகினர். இப்போது வைஷாலியின் பாத்திரத்தில் கீதாஞ்சலி நடிக்கிறர். நாதஸ்வரம் தொடரில் பிரபலமான இவர், தற்போது நிறம் மாறாத பூக்கள் தொடரில் நடித்து வருகிறார். கூடுதலாக இப்போது…

“மன்சூர் அலிகானைப் பார்த்து பயந்து போனேன்“ – இனியாவின் தங்கை தாரா!!

தமிழ், மலையாள மொழிகளில் பிரபல நாயகியான இனியாவின் தங்கை தாரா, ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’ என்ற படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். ஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா…

பிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்!!

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சுஜா வருணி கூறிய அத்தான் நான் தான் என்று சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமாரின் மகன் சிவாஜி தேவ். சில படங்களில் நடித்துள்ள அவரும், பிக் பாஸ்…

நயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்!!

“கட்னா கோலமாவு கோகிலாவ (நயன்தாராவ) கட்டணும், இல்லனா கட்டினவனுக்கு கை குடுக்கணும்” என்று பிரபல நடிகர் நட்டி, நடிகை நயன்தாராவை, நினைத்து உருகி கீச்சகத்தில் பதிவிட்டுள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘கோலமாவு கோகிலா’ பெரும்…

சர்ச்சையில் சிக்கியது நடிகையர் திலகம்- ஜெமினி கணேசன் மகள் கவலை!!

நடிகையர் திலகம் படத்தின் மூலம் நடிகை சாவித்திரியின் குடி பழக்கத்துக்கும், இறப்புக்கும் நடிகர் ஜெமினி கணேசன் தான் காரணம் என்பது போல அவதூறு பரப்பப்படுவதாக அவரது மகள் கமலா செல்வராஜ் வேதனை தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் என்ற பட்டத்துடன்…

அனுஷ்கா- பிரபாஸ்- உறவு- இரகசிய தகவல் வெளியாகியது!!

பாகுபலி படம் வெளியாகிய பின்னர் அனுஷ்கா, பிரபாஸ் இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் பரவி வந்தன. நாங்கள் நண்பர்கள் மட்டுமே என்று அவர்கள் பலமுறை கூறினாலும் அவர்களைப் பற்றிய வதந்திகள் மட்டும் ஓயவில்லை. தற்போது பிரபாஸ் சாஹோ பட…

இனவெறிக்கு எதிராக – கறுப்பு நடிகைகள் திடீர் போராட்டம்!!

கேன்ஸ் திரைப்பட விழாவில் இனவெறிக்கு எதிராக கறுப்பு நடிகைகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உலகளவில் திரைத்துறையினர் இடையே பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பெண் இயக்குநர்கள் இயக்கிய பல…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை துணிச்சலாக ஆவணப்படுத்திய – ‘18.05.2009’

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரின் போது தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை துணிச்சலாக ஆவணப்படுத்தி இருக்கிறது '18.05.2009' திரைப்படம். https://youtu.be/FXuUoLMWYPU நடிகர்கள் - தன்யா, சுபாஷ் சந்திர போஸ், பிரபாகரன், நாகி நீடு,…

நெதர்லாந்தில் திரையிடப்பட்ட பேரன்பு!!

தரமணி படத்துக்குப் பின்னர் ராம் இயக்கி உள்ள படம் பேரன்பு. மம்முட்டி, அஞ்சலி, தங்க மீன்கள் சாதனா, திருநங்கை அஞ்சலி, இயக்குநர் அமீர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பி.எல்.தேனப்பன் இந்தப் படத்தைத்…