ரஜினிகாந்தின் அடுத்த படம் காலா கரிகாலன்

ரஜினிகாந்தின் 164 ஆவது படத்துக்கு காலா கரிகாலன் என்று பெயா்சூட்டப்பட்டுள்ளதாக நடிகா் தனுஸ் தகவல் வெளியிட்டுள்ளாா். ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படம் பல்வேறு சா்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகா்களின் வரவேற்பைப்…

நடிகர் சூர்யா உட்பட 8 சினிமா பிரபலங்கள் பிணையில் வெளிவர முடியாத பிடிவிறாந்தை

கடந்த 2009ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவராத பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தமிழ் சினிமா உலகில்…

பன்னாட்டு தரத்தில் உருவாகும் சங்கமித்ரா

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின், சில தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் சரித்திரகால கதையம்சம் கொண்ட திரைப்படங்களை உருவாக்க முன்வந்துள்ளனர். அந்த வரிசையில், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில்…

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி

உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வெளியான பாகுபலி 2 படம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்து இந்தியாவிலேயே அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வழக்கமாக இந்தியப் படங்கள் வெளியிடப்படும் நாடுகளில் மட்டுமே…

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேரும் ‘தளபதி’ கூட்டணி

ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க மணிரத்னம் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் தளபதி. 26 ஆண்டுகள் கழித்து ரஜினி, மம்முட்டி ஆகியோரை வைத்து மீண்டும்…

தமிழில் வெளிவருகிறது த மம்மி

எகிப்பது பிரமிட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகளை மையமாக வைத்து மம்மி, மம்மி ரிட்டன்ஸ் என இரண்டு படங்கள் வெளிவந்தது. இரண்டுமே பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது மம்மியை மையமாக கொண்டு தி மம்மி என்ற பிரமாண்ட கொலிவூட் படம் தயாராகி உள்ளது.…

2.0 டப்பிங்: அசத்தல் வேகத்தில் முடித்துக் கொடுத்த ரஜினிகாந்த்

இந்தியாவிலேயே அதிக பொருள்செலவில் உருவாகும் படமான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0வின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் 3 டி மற்றும் ஐமேக்ஸ் வர்ஷன்களில்…

3 தயாரிப்பாளர்கள் இணைந்து 500 கோடியில் இராமாயணம் படம்

பாகுபலி பட வெற்றிக்கு பிறகு, இந்திய சினிமா தயாரிப்பாளர்களுக்கு புராண கதைகள், இதிகாசங்கள் மீது ஆர்வம் வந்து விட்டது. மூன்று தயாரிப்பாளர்கள், 500 கோடி ரூபாய் செலவில் இராமாயணத்தை படமாக தயாரிக்க முன் வந்துள்ளனர். அல்லு அரவிந்த், மது மந்தீனா,…

அஜித் நடிக்கும் விவேகம் திரைப்பட டீசர் வெளியானது

அஜித், சிவா இயக்கத்தில் நடித்து வரும் விவேகம் படத்தின் டீசர் நள்ளிரவில் வெளியிடப்பட்டது. 57 விநாடிகள் ஓடும் டீசரில் அஜித் ஸ்லிம்மாக மிகவும் ஸ்ரைலாக உள்ளார். டீசரை பார்த்த ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் அது குறித்து ருவிற்றரில் பல…

மே 26ஆம் திகதி வெளியாகிறது சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’

மே 5-ஆம் திகதி வெளியீட்டிலிருந்து பின்வாங்கிய 'தொண்டன்', மே 26-ஆம் திகதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சமுத்திரக்கனி, விக்ராந்த், சுனைனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'தொண்டன்'. ஜஸ்டின் பிரபாகரன்…

தொடா்ந்து இரண்டு படங்களை இயக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்

சினிமாவில் ஒரு துறையில் சாதித்தவர்களுக்கு ஒரு கட்டத்தில் வேறு துறையில் ஈடுபட வேண்டும் என்ற நாட்டம் வருவது இயல்புதான். அதில் வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ.. சும்மா முயற்சித்து பார்ப்போம் என்று இறங்குவார்கள். கடந்த 25 வருடங்களாக திரை…

அதிரடி மிரட்டலில் 7வது ஏலியன்

புரோமெதியஸ் என்ற ஏலியன் திரைப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்தது . அதன் தொடர்ச்சியாக ஏலியன் படங்கள் வெளி வந்தன. வேற்று கிரகங்களில் வசிக்கும் அந்த பிரமாண்ட அருவருப்பான உயிரினம் மனிதர்களுக்கு பிடித்துப் போனதால் ஏலியன்களை கிராபிக்சில்…