தொடர் அதிர்ச்சிகளால் துவண்டுள்ள சுருதிஹாசன்!!

கடந்த ஆண்டில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலுமே பல வெற்றிப் படங்களில் நடித்து வந்தார் ஸ்ருதிஹாசன். ஆனால் இந்த 2017-ம் ஆண்டில் அவர் நடித்து தெலுங்கில் வெளியான காட்டமாரிடு, தமிழில் சிங்கம்-3 ஆகிய படங்கள் பெரிய ஹிட் ஆகவில்லை.…

படமாகிறது முழு உலகையும் புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு

இவ் வருடம் ஜனவரியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டமானது, தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், குடும்பங்கள் என்று விரிந்து சென்றது. முழு உலகையும் புரட்டிப் போட்ட ஜல்லிக்கட்டு எனும் ஒரு வீர விளையாட்டு உலகம் முழுவதும் ஐந்தே நாளில்…

திரைப்படமாகும் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு

2006ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை இந்தியத் தலைமை அமைச்சராக பதவி வகித்த மன்மோகன் சிங், தலைமை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற…

தன்னை விட 30 வயது குறைவான நடிகையை திருமணம் செய்த இயக்குனர்

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உட்பட பல திரைப்படங்களை எடுத்த இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது. இயக்குநர் வேலு பிரபாகரன். இயக்கிய ”ஒரு இயக்குனரின் காதல் டைரி” திரைப்படம் நேற்று…

அவதார் படத்தின் அடுத்த பாகங்கள் தண்ணீருக்கு அடியில் எடுக்கப்படவுள்ளன

அவதார் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில், பெரும்பாலான காட்சிகள் தண்ணீரில் எடுக்கப்படவுள்ளதாக அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் தெரிவித்துள்ளார். கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் உலகம் முழுவதும் 2.8 பில்லியன் வசூலை வாரிக்குவித்தது.…

ரஜினிகாந்தின் அடுத்த படம் காலா கரிகாலன்

ரஜினிகாந்தின் 164 ஆவது படத்துக்கு காலா கரிகாலன் என்று பெயா்சூட்டப்பட்டுள்ளதாக நடிகா் தனுஸ் தகவல் வெளியிட்டுள்ளாா். ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய கபாலி படம் பல்வேறு சா்ச்சைகளுக்கு மத்தியிலும் வெளியாகி ரசிகா்களின் வரவேற்பைப்…

நடிகர் சூர்யா உட்பட 8 சினிமா பிரபலங்கள் பிணையில் வெளிவர முடியாத பிடிவிறாந்தை

கடந்த 2009ஆம் ஆண்டு பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகர் சூர்யா உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் பிணையில் வெளிவராத பிடிவிறாந்தை பிறப்பித்துள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தமிழ் சினிமா உலகில்…

பன்னாட்டு தரத்தில் உருவாகும் சங்கமித்ரா

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின், சில தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்கள் சரித்திரகால கதையம்சம் கொண்ட திரைப்படங்களை உருவாக்க முன்வந்துள்ளனர். அந்த வரிசையில், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குநர் சுந்தர். சி இயக்கத்தில்…

கேன்ஸ் திரைப்பட விழாவில் பாகுபலி

உலகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 28ஆம் திகதி வெளியான பாகுபலி 2 படம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் வசூலைக் கடந்து இந்தியாவிலேயே அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. வழக்கமாக இந்தியப் படங்கள் வெளியிடப்படும் நாடுகளில் மட்டுமே…

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் சேரும் ‘தளபதி’ கூட்டணி

ரஜினிகாந்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க மணிரத்னம் முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்முட்டி நடிப்பில் 1991ஆம் ஆண்டு வெளியான படம் தளபதி. 26 ஆண்டுகள் கழித்து ரஜினி, மம்முட்டி ஆகியோரை வைத்து மீண்டும்…

தமிழில் வெளிவருகிறது த மம்மி

எகிப்பது பிரமிட்டுகளில் கண்டெடுக்கப்பட்ட மம்மிகளை மையமாக வைத்து மம்மி, மம்மி ரிட்டன்ஸ் என இரண்டு படங்கள் வெளிவந்தது. இரண்டுமே பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது மம்மியை மையமாக கொண்டு தி மம்மி என்ற பிரமாண்ட கொலிவூட் படம் தயாராகி உள்ளது.…

2.0 டப்பிங்: அசத்தல் வேகத்தில் முடித்துக் கொடுத்த ரஜினிகாந்த்

இந்தியாவிலேயே அதிக பொருள்செலவில் உருவாகும் படமான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0வின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஜனவரி 25 ஆம் திகதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் 3 டி மற்றும் ஐமேக்ஸ் வர்ஷன்களில்…