Browsing Category

நடுப்பக்கக் கட்டுரை

தனி­யாக முயன்­றா­லும் – கூட்­டாக முயன்­றா­லும் – திறமை இல்­லை­யேல் -வெற்றி கிட்­டாது!!

இலங்கை வர­லாற்­றில் பொரு­ளா­தார வளர்ச்­சி­ வே­கம் முதன் முத­லாக வீழ்ச்சி கண்­டமை, 2001 ஆம் ஆண்­டில் சந்­தி­ரிகா அரச தலை­வ­ராக நாட்டை நிர்­வ­கித்த வேளை­யி­லேயே ஆகும். 19 ஆண்­டு­கள் தொடர்ச்சி­யாக இடம் பெற்ற ஐ.தே.கட்சி ஆட்­சியை வீழ்த்தி…

கவலைக்கும் பரிகாசத்துக்குமுரிய இலங்கை அரசியல் செயற்பாடுகள்

தனி­நாடு கோரி மூன்று தசாப்­த­கா­ல­மாக போர் புரிந்த தமிழ் ஈழ விடு­த­லைப் புலி­கள் (பல­நா­டு­க­ளி­னால் பயங்­க­ர­வா­தி­கள் என முத்­திரை குத்­தப்­பட்­ட­வர்­கள்) கூட எத்­த­னையோ சந்­தர்ப்­பங்­க­ளில், இலங்கை அர­சு­டன் பேச்­சுக்­கள்…

விரைவான தீர்வுதான் தமிழர்களின் தேவை

இனப் பிரச்­சி­னைக்கு நடப்பு ஆண்­டுக்­குள் தீர்வு கிடைக்க வேண்­டு­மென தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளமை தற்­போ­தைய கால­கட்­டத்­தில் முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது. கொழும்பு அரசு மற்றும் இந்­தியா உள்­ளிட்ட…

காணிகளை விடுவிக்க- வீதியோரம் போராடும் மக்கள்!!

முல்­லைத்­தீ­வின் கேப்­பாப்­பு­லவு பகு­தி­யில் இரா­ணு­வத்­தி­னர் வச­மி­ருக்­கும் தமது பூர்­வீகக் காணி­களை விடு­விக்கக்கோரி கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் 1 ஆம் திகதி முதல் கேப்­பாப்­பு­லவு மக்­கள் ஆரம்­பித்த காணி மீட்புப் போராட்­டம்,…

அர­சி­யல் கண்­கட்டு விளை­யாட்­டுக் காட்­டிய ரணில்!!

தொடர்ச்­சி­யா­கப் பல ஆண்­டு­கள் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட்ட ஐ.தே.கட்சி, 2002ஆம் ஆண்­டில் ரணி­லின் தலை­மை­யில் ஆட்சி அமைக்­கும் வாய்ப்­பைப் பெற்­றது. அந்­தச் சம­யத்­தில் நாட்­டின் அரச தலை­வி­யா­கச் சந்­தி­ரிகா செயற்­பட்டு வந்­தார்.…

மூன்றரை வருடங்களாக நடந்தது என்ன?

இன்று நான் இந்த நிகழ்வுக்கு வரு­வ­தற்கு முன்­னர், நான் வரப்­போ­வ­தில்லை எனத் தெரி­விக்­கப்­பட்­ட­தாக அறி­யக் கிடைத்­தது. இந்த நிகழ்­வில் கலந்­து­கொள்­ளும்­படி எனக்கு எவ்­வித அழைப்போ, அறி­விப்போ கிடைக்­க­வில்லை. இந்த நாட்­டில் ஏனைய…

சித­றிப்­போ­கும் நிலை­யி­லுள்ள சுதந்­தி­ரக்­கட்­சியை கட்­டிக் காக்க முய­லும் அரச தலை­வர்!!

அரச தலை­வ­ரா­க­வும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வு­மி­ருக்­கும் மைத்­தி­ரி­பா­ல­வி­னால் சுதந்­தி­ரக் கட்­சியை ஒரு கட்­டுக்­கோப்­புக்­குள் வைத்­தி­ருக்க இய­லா­மற் போய்­விட்­டது. 1980 களில் சுதந்­தி­ரக்­கட்­சி­யின்…

கூட்டு அர­சின் ஆட்­சி­யில்- வதை­ப­டு­கின்­ற­னர் மக்­கள்!!

தெற்­கி­லுள்ள அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளைக் கண்­டு­கொள்­ளாத மனோ­பா­வத்­து­டன் செயற்­ப­டு­வ­தைக் காண­ மு­டி­கின்­றது. இன்று மக்­கள் பொரு­ளா­தா­ரக் கஷ்­டங்­களை மட்­டு­மல்­லாது இயற்­கைப் பேரி­டர்­க­ளை­யும் எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். ஆனால்…

மக்களது தேவைகளை நிறைவேற்றும் – அரசே நீடித்து நிலைக்கும்!!

நாடு சுதந்­தி­ரம் அடைந்த பின்­னர் ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்த பெரும்­பா­லான அர­சு­கள் கைக்­கொண்ட பொரு­ளா­தா­ரக் கொள்­கை­கள், காலப்­போக்­கில் நாட்டு மக்­க­ளால் நிரா­க­ ரிக்­கப்­பட்­டமை வர­லாற்­றுப் பதி­வு­கள். அதற்­குக் கார­ணம், குறித்த…

ஊழல் இருக்கும் வரை- பொருளாதார மீட்சியில்லை!!

இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரம் மோச­மான கட்­டத்தை எட்­டி­விட்­டமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. இலங்கை ரூபா­வின் மதிப்பு என்­று­மி­ல்­லா­த­வாறு சரி­வைச் சந்­தித்து வரு­வ­தால் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற பொருள்­க­ளுக்கு அதிக தொகை­யைச் செலுத்த…