Browsing Category

நடுப்பக்கக் கட்டுரை

சித­றிப்­போ­கும் நிலை­யி­லுள்ள சுதந்­தி­ரக்­கட்­சியை கட்­டிக் காக்க முய­லும் அரச தலை­வர்!!

அரச தலை­வ­ரா­க­வும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ரா­க­வு­மி­ருக்­கும் மைத்­தி­ரி­பா­ல­வி­னால் சுதந்­தி­ரக் கட்­சியை ஒரு கட்­டுக்­கோப்­புக்­குள் வைத்­தி­ருக்க இய­லா­மற் போய்­விட்­டது. 1980 களில் சுதந்­தி­ரக்­கட்­சி­யின்…

கூட்டு அர­சின் ஆட்­சி­யில்- வதை­ப­டு­கின்­ற­னர் மக்­கள்!!

தெற்­கி­லுள்ள அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளைக் கண்­டு­கொள்­ளாத மனோ­பா­வத்­து­டன் செயற்­ப­டு­வ­தைக் காண­ மு­டி­கின்­றது. இன்று மக்­கள் பொரு­ளா­தா­ரக் கஷ்­டங்­களை மட்­டு­மல்­லாது இயற்­கைப் பேரி­டர்­க­ளை­யும் எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். ஆனால்…

மக்களது தேவைகளை நிறைவேற்றும் – அரசே நீடித்து நிலைக்கும்!!

நாடு சுதந்­தி­ரம் அடைந்த பின்­னர் ஆட்சி அதி­கா­ரத்­துக்கு வந்த பெரும்­பா­லான அர­சு­கள் கைக்­கொண்ட பொரு­ளா­தா­ரக் கொள்­கை­கள், காலப்­போக்­கில் நாட்டு மக்­க­ளால் நிரா­க­ ரிக்­கப்­பட்­டமை வர­லாற்­றுப் பதி­வு­கள். அதற்­குக் கார­ணம், குறித்த…

ஊழல் இருக்கும் வரை- பொருளாதார மீட்சியில்லை!!

இலங்­கை­யின் பொரு­ளா­தா­ரம் மோச­மான கட்­டத்தை எட்­டி­விட்­டமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. இலங்கை ரூபா­வின் மதிப்பு என்­று­மி­ல்­லா­த­வாறு சரி­வைச் சந்­தித்து வரு­வ­தால் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்ற பொருள்­க­ளுக்கு அதிக தொகை­யைச் செலுத்த…

மத­வா­தி­க­ளால் சீர­ழிகின்ற- இலங்­கைத் திரு­நாடு!!

‘‘இந்த நாட்­டின் பெரும்­பான்­மை­யி­ன­மான பெளத்த சிங்­கள மக்­க­ளை­யும், பெளத்த தேரர்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­க­ளில் அரசு ஈடு­பட்­டுள்­ள­தாக மகிந்த கூறி­யி­ருப்­பது சிறு­பிள்­ளைத் தன­மா­னது. மதத் தலங்­கள்…

மோசடி புரி­யும் தலை­மை­க­ளுக்கு – மக்­க­ளின் தீர்ப்பு கிடைத்தே தீரும்!!

“மஹ­ர­கம’’ வில் வைத்து 138 ஆம் இலக்க வழித்­த­டத்தில் கொழும்பு கோட்­டைக்­குச் செல்­லும் பஸ் ஒன்­றில் இடம்­பி­டித்து பய­ணித்­தேன். நான் அமர்ந்­தி­ருந்த இருக்­கைக்கு முன்­புற இருக்­கை­யில் அமர்ந்து பய­ணித்த நடுத்­தர வய­து­டைய நப­ரொ­ரு­வ­ரும்,…

நிலைமாறு கால நீதியும்- ஈழத் தமிழ் மக்களும்!!

முத­லில் நிலை­மாறு கால நீதி என்­றால் என்ன என்று தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும். ஐக்­கிய நாடு­கள் சபை­யின் வரை­வி­லக்­க­ணத்­தின்­படி ‘‘போரின் முடி­வில் இருந்து, அல்­லது கொடுங்­கோல் ஆட்சியொன்­றின் முடி­வில் இருந்து ஜன­நா­ய­கத்தை…

பிளவுபட்டுக் கிடக்கும் தமிழருக்கு விமோசனம் என்பது எட்டாக்கனி

ஈழத் தமி­ழர்­க­ளின் ஒற்­று­மை­யீ­னம் அனை­வ­ருக்கும் தெரிந்த ஒன்­று­தான். தமது உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டு­வ­தி­லி­ருந்து முள்ளி வாய்க்­கால் நினை வேந்­தல்­வரை இவர்­கள் தமது ஒற்­று­மை­யீ­னத்தை உல­க­றி­யச் செய்து விட்­டார்­கள்.…

அதிகாரமில்லாத பதவியைப் பெற ஏன் இந்தப் போட்டி?

வட­மா­காண சபை­யின் முத­ல­மைச்­சர் பத­விக்கு இந்­த­முறை ஒன்­றுக்கு மேற்­பட்­ட­வர்­கள் போட்­டி­யி­டக் கூடு­மெ­னத் தெரி­ய­வ­ரு­கின்­றது. மேலும் கடந்த தேர்­த­லைப்­போ­லன்றி இம்­முறை கடு­மை­யான போட்டி நில­வு­மெ­ன­வும் எதிர்வு கூறப்­ப­டு­கி­றது.…

மொழியை முன்னிறுத்தி அரசியல் செய்யும் -இலங்கை அரசியல்வாதிகள்!!

மொழி என்­பது மக்­களை ஒன்­றி­ணைக்­கும் முக்­கிய ஊட­கம் எனக் கொள்­ளப்­ப­டும். இந்த உண்மை சகல இனத்­த­வர்­க­ளுக்­கும் பொது­வா­ன­தொன்று. மனி­தர்­கள் எந்­த­வொரு மொழி­யைப் பேசு­ப­வர்­க­ளாக இருப்­பி­னும், அதன் மூலம் அவர்­கள் தமது கருத்­துக்­க­ளைப்…