Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

தமிழ் பேசும் மக்கள் உய்த்துணர வேண்டும்!

உள்ளூராட்­சித் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு ஆரம்­பித்­து­விட்­ட­போ­திலும்­கூட, வடக்கு மாகா­ணத்­தில் தேர்­தல் மும்­மு­ரத்­தை­யும் பர­ப­ரப்­பை­யும் காண­மு­டி­ய­வில்லை. அந்­த­ள­வுக்­குக் களம் அமை­தி­யா­கவே கிடக்­கின்­றது.…

தேவை­யா­னது நட­வ­டிக்­கையே!!

இலங்­கை­யில் 50 சத­வீ­த­மான அர­சி­யல்­வா­தி­கள் மக்­க­ளின் பணத்­தைச் சூறையாடு­கின்­ற­னர். இவ்­வாறு மிக­வும் காட்­ட­மாக சில கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளார் இலங்கை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன. மட்­டக்­க­ளப்­பில் நேற்­று­முன்­தி­னம்…

பயன்­தரா உத்தி!

“நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக, நேர்­மை­யாக ஒரு­மித்த நாட்­டுக்­குள் தமி­ழர்­க­ளுக்கு மதிப்­பைப் பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­கி­றோம். அது நடை­பெ­றா­விட்­டால், எமது சம்­ம­தம் இல்­லா­மல் நடை­பெ­றும் ஆட்­சியை மாற்­ற­வேண்­டிய நிலை…

சந்தேகத்தை வலுக்க வைக்கிறார் மைத்திரி!!

கூட்டு அரசின் உள்­மு­ரண்­பா­டு­கள் உச்­சக் கொதி­நி­லைக்கு வந்­து­விட்­டன என்­பதை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் செயற்­பாடு நேற்­று­முன்­தி­னம் தெளி­வாக வெளிப்­ப­டுத்­தி­விட்­டது. அரச தலை­வ­ரான அவ­ரது பத­விக் காலம் 6…

ஆத­ரவு தேவை­தான் அர்த்­த­மும் வேண்­டும்!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன – தலைமை அமைச்­சர் ரணில் ஆகி­யோ­ரின் கூட்டு அர­சுக்கு தனது ஆத­ரவை மீண்­டு­மொ­ரு­த­டவை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது தமிழ் மக்­க­ளின் ஏக பிர­தி­நி­தி­யாக விளங்­கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு. கொழும்­பில்…

சந்­தி­ரி­கா­வின் கருத்து கண்­மூ­டித்­த­ன­மா­னதே

கூட்டு அர­சின் தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும், தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் களவு செய்­ய­மாட்­டார்­கள் என்று தெரி­வித்து அவர்­கள் மட்­டில் தனது பகி­ரங்க ஆத­ரவை முன் வைத்­துள்­ளார் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா…

தைத் திரு­நா­ளில் இயற்­கையை வஞ்­சிக்­க­லாமா?

தைப் பொங்­கல், தமி­ழர் திரு­நாள் நேற்று தமிழ் மக்­கள் வாழும் பகு­தி­க­ளில் எல்­லாம் கோலா­க­ல­மா­கக் கொண்­டா­டப்­பட்­டது. வீடு­கள்­தோ­றும் பொங்­கல் பொங்­கிப் படைத்­தல் நேர­கா­லத்­து­ட­னேயே வெகு சிறப்­பாக நடந்­தே­றி­யது. பணி­யி­டங்­கள்…

தித்திக்கட்டும்  பொங்கலுடன் சேர்ந்து  தமிழர் தம் வாழ்வும்

தைத் திரு­நாள், தமி­ழர்­க­ளின் பெரு­நாள் இன்று. நன்றி மறவா மாந்­த­ரின் மாண் பு­மிகு நாள். உழ­வர் திரு­நாள் என்று சொல்­லப்­பட்­டா­லும் சூரி­யன் இன்றி இந்­தப் பூவு­ல­கும் உயிர்­க­ளும் இல்லை. சூரிய வெப்­பம் இன்­றேல் பூமி வெறும் குளிர் உருண்டை…

ஆசை யாரைத்தான் விட்டது?

அரச தலை­வ­ரா­கத் தனது பத­விக் காலம் எப்­போது முடி­வ­டை­கின்­றது என்று உயர் நீதி­மன்­றத்­தி­டம் கருத்­துக் கேட்­டி­ருக்­கி­றார் மைத்­தி­ரி­பால சிறி­சேன. அவ­ரது இந்த முடிவு ஆச்­ச­ரி­யத்­தை­யும் விச­னத்­தை­யும் ஒருங்கே ஏற்­ப­டுத்­து­கின்­றது.…

கேலிக்கூத்தாகும் மக்களாட்சி

பிணை­முறி விவ­கா­ரம் நாடா­ளு­மன்­றத்­தில் நேற்­று­முன் தி­னம் பெரி­தாகி அடி­த­டி­யில் முடி­யும் அள­விற்­குச் சென்­றி­ருக்­கின்­றது. மக்­க­ளாட்­சி­யைக் (ஜன­நா­ய­கத்தை) கேலிக்­கூத்­தாக்­கி­யி­ருக்­கி­றது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில்…

வடக்கு எனும் பகடைக்காய்!!

உள்ளூராட்சித் தேர்தல்களுக்கான பரப்புரைகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. வழக்கம்போல் போர் வெற்றி, அது தொடர்பான உரிமை கோரல், புலிப் புராணம் என்று வடக்குப் பகுதியை தத்தமது தேர்தல் தந்திரோபாயமாகப் பயன்படுத்தி வருகின்றனர் கொழும்பு அரசியல்…

தாளம் தப்­பிப் பாடும் மகிந்த ராஜ­பக்ச !!

தெற்­கில் உள்ளூ­ராட்சிச் சபைத் தேர்­த­லின் பேசு­பொ­ருள் மாறி­விட்­ட­பின்­ன­ரும் , பழைய பல்­ல­வி­யையே திரும்­பத் திரும்பப் பாடி­வ­ரும் மவு­சு­போன பாட­க­ரைப் போன்று பேசி வரு­கி­றார் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச. உள்ளூ­ராட்சிச்…