Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் நீக்­கப்­பட்­டே­யா­க­வேண்­டும்

இலங்­கை­யில் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் தொடர்ந்தும் நடை­மு­றை­யில் இருப்­பது ஒட்­டு­மொத்தச் சமூ­கத்­துக்­கும் பாதிப்பை ஏற்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது என்று நாட்­டின் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் தலைவி கலா­நிதி தீபிகா உட­கம தெரி­வித்து…

கால­தாம­தம் இல்­லாது விரைந்து செய­லாற்­றுங்­கள்!

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த வரு­டத்­தின் இறு­தி­யில் கூறி­ய­தைப்­போல, அவ­ரது வாள் வீச்சு எந்த ஒரு­வ­ரை­யும் நேர­டி­யாக வெட்டி வீழ்த்­தா­தமை எதிர்க்­கட்­சி­க­ளின் கடு­மை­யான விமர்­ச­னத்துக்கு உள்­ளா­கி­யுள்­ளது. மத்­திய…

புரிந்­து­ கொள்ள வேண்­டும் மைத்­திரி – ரணில் அரசு

போர்க் குற்­றம் தொடர்­பான பொறுப்­புக்­கூ­றல் விவ­கா­ரத்­தி­லும், தமிழ் மக்­க­ளின் ஏனைய விவ­கா­ரங்­க­ளி­லும் கூட்டு அர­சும் சொல்­லிக்­கொள்­ளும் படி­யான அள­வில் சாதிக்­க­வில்லை என்று தெரி­வித்­துள்­ளார் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பின்…

வீதி விபத்­துக்­களை தடுக்க வழி என்ன?

மலர்­வ­தற்கு முன்­னரே கரு­க்கி­விட்­டார்­கள் ஒரு மொட்டை. சாலை விபத்­தில் 6 வயது மாண­வி­யும் கொல்­லப்­பட்­டு­விட்­டார். வண்ண வண்­ணக் கன­வு­க­ளோடு பாட­சா­லைக்­குச் சென்று தனது கல்­வியை ஆரம்­பித்த அன்­றைய மாலையே அவ­ரது உயிர்…

மகிந்­த­வின் சவால்

தனது அர­சி­யல் செல்­நெறி எப்­ப­டி­யி­ருக்­கப்­போ­கி­றது என்­பதை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச மீண்­டும் ஒரு தடவை மிகத் தெளி­வாக எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கின்­றார். சிங்­கள, பௌத்த பேரி­ன­வா­தத்­தைத் தூண்­டி­விட்டு, நாடு…

பேசி உடன் தீருங்கள்!

வவுனியா புதிய பேருந்து நிலை­யத்­தின் பயன்­பாடு தொடர்­பான மோதல் மீண்­டும் பெரு­வெ­டிப்­பாக மாறி­யி­ருக்­கி­றது. அரச பேருந்­து­கள் தமது சேவையை நிறுத்­திப் போராட்­டத்­தில் குதித்­துள்­ளன. இந்த இழு­பறி கடந்த ஒரு வரு­ட­கா­ல­மா­கவே தொடர்ந்து…

பிறந்­தி­ருக்­கும் ஆண்­டில் தீர்­வுக்­காக உழைப்­போம்

புதி­தாக மீண்­டும் ஒரு ஆண்டு பிறந்­துள்­ளது. மகிழ்ச்­சி­யோ­டும் எதிர்­பார்ப்­போ­டும் இந்த ஆண்டை வர­வேற்­றுக் கொண்­டா­டு­வோம். கடந்­து­போன ஆண்­டு­க­ளைப் போலல்­லா­மல் இந்த ஆண்டு எல்­லோ­ரு­டைய எதிர்­பார்ப்­பு­க­ளை­யும் நிவர்த்தி செய்­வ­தாக,…

அர­சி­யல்­வா­தி­கள் புரிந்து நடக்­க­வேண்­டும்

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­ னுக்­கும் தமிழ் அர­சுக் கட்­சிக்­கும் இடை­யி­லான கருத்து மோதல்­கள் பகி­ரங்க மோத­லாக வெடிக்க ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. தான் எந்­தக் கட்­சி­யை­யும் சார்ந்­த­வர் அல்­லர் என்­றும், தேர்­த­லில்…

தூய அரசு எத்தகையது?

அரச தலை­வர் மைத்­தி­ரி­யி­டம் இருந்து இரண்­டொரு தினங்­க­ளில் முக்­கிய அறி­விப்பு வெளி­வ­ர­வுள்­ளது. தூய அரசை அமைக்­கும் நோக்­கில் இந்த அறி­விப்பு இருக்­கும் என்று அவரே தெரி­வித்­துள்­ளார். ‘‘தூய்­மை­யான அரசை அமைக்­கும் போராட்­டத்­தில்,…

கண்ணானது பூமித்தாய்!!

‘‘பூமி எமது தாய். ஆனால் பூமியின் பிள்ளைகள் போன்று நாம் நடந்துகொள்வதில்லை’’ என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன். தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில், இயற் கைப் பேரிடர்த் தணிப்பு…

வாக்குறுதி மட்டுமல்ல திட்டமும் வேண்டும்!

உள்ளுராட்சித் தேர்தல் பரப்புரைகள் மெல்ல மெல்ல ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. முக்கியமான கட்சி களின் பரப்புரைகள் தொடங்கவில்லை என்றாலும், சிறு சிறு கட்சிகள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன. இதில் ஆரம்பத்திலேயே கேட்க முடியும் குரல்…

மழை நீரை சேமிப்போம்!!

போதுமான அளவு மழை இந்த ஆண்டு பெய்துள்ளபோதும் அந்த நீரைச் சேமித்து வைப்பதில் எவரும் ஆர்வம் காட்டவில்லை என்று கவலைப்பட்டுள்ளார் வளிமண்டல வியல் திணைக்களத்தின் திருநெல்வேலி அதிகாரி, பிரதீபன். இந்த விடயத்தில் மக்கள் மீதும் அவர் பலமான…