முக அழகுக்கு பெண் செய்த வேலை- முகம் சுளிக்க வைத்த வீடியோ!!

முகம் முழுவதும் முகப்பருக்களால் நிறைந்து எப்போதும் சோகமாக இருந்த பெண் ஒருவர், தற்போது ஜொலிக்கும் முக அழகுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் இதுதான் எனக் கூறும் ஒரு காணொளியை வெளியிட்டு, அதனைப் பார்ப்போரை முகம் சுளிக்கச் செய்துள்ளது.…

மகனின் விந்தணு மூலம்- இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்த தம்பதி!!

மூளைப் புற்றுநோயால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிாிழந்த தங்களது மகனின் விந்தணுவை பயன்படுத்தி இந்திய தம்பதியா் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளனா். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜொ்மனியில் உயா்கல்வி படித்து வந்த இளைஞருக்கு மூளை புற்றுநோய் இருப்பது…

குழந்தைக்கு பெயர் வைக்க- தேர்தல் நடத்திய தம்பதி!!

பிறந்த குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது என்பது சாதரண விடயம் தான், ஆனால் மகாராஷ்டிர மாநிலம் கொண்டியா பகுதியைச் சேர்ந்த தம்பதி குழந்தையின் பெயரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்தியுள்ளனர். மிதுன் மற்றும் மனாசி தங்கள் குழந்தைக்கப் பெயரை…

மலைப்பாம்புடன் செல்பி- உயிர் தப்பிய அதிகாரி!!

மலைப்பாம்போடு செல்பி எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரி ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் பெலகோபா வனப்பகுதியில் உள்ள கிராமத்துக்குள் புகுந்த மலைப் பாம்பை வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.…

தாயின் இறுதிச் சடங்கில் நடந்த சோகம் -சவப்பெட்டி வீழ்ந்து மகன் உயிரிழப்பு!!

இந்தோனேசியாவில் தாயின் இறுதிச்சடங்கின் போது சவப்பெட்டி மேலே விழுந்ததில் மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் சுலாவேசி தீவை சேர்ந்தவர் சமேன் கோண்டொருரா (40). இவரது தாயார் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.…

மாயமான பெண்ணின் உடல்- மலைப்பாம்பின் வயிற்றில் மீட்பு!!

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண்ணை தேடி வந்த நிலையில், அவரது சடலம் 23 அடி நீள மலைப்பாம்பின் வயிற்றில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் முனா தீவில் உள்ள பெர்சியாபான் லாவேலா கிராமத்தை சேர்ந்தவர் வா திபா (வயது 54). கடந்த…

வாடிக்கையாளர்களைக் கவர – பெண்களின் ஆடையுடன் ஆண்கள்!!

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் ‘ஸ்டானீமீஹோய்’ என்ற உணவகம் மற்ற உணவங்கங்களில் இருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. இந்த உணவகத்தின் சுவை அற்புதம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கூட, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. காரணம்,…

புறாவின் தலைபோல் தோற்றமளிக்கும் மீன்

புறா தலையுடன் கூடிய விசித்திர தோற்றத்திலான மீனின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சீனாவின், கியுஸூ மாகாணத்தில் உள்ள குயாங் நகரில் அண்மையில், வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட மீன் ஒன்று மீனவர் ஒருவர் வலையில்…

சாவுத் தண்­ட­னையிலிருந்து- தப்­பித்­தது பென்கா என்ற கர்ப்பிணிப் பசு!!

பல்­கே­ரி­யா­வைச் சேர்ந்த கர்­ப்பி­ணிப் பசு­வான பென்­கா­வுக்கு விதிக்­கப்­பட்ட சாவுத் தண்­ட­னையை இல்­லா­மல் செய்­தது சேர்­பிய அரசு. ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் அங்­கம் வகிக்­கும் நாடு­க­ளில் ஒன்று பல்­கே­ரியா. பல்­கே­ரிய எல்­லைப்…

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதி -காரை சவப்பெட்டியாக்கிய பாசக்கார மகன்!!

தந்தைக்கு கொடுத்த வாக்குறுதிப்படி அவர் இறந்ததும் புதிதாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கி அதனை சவப்பெட்டியாக மாற்றி தந்தையை அதில் வைத்து மகன் புதைத்துள்ளார். நைஜீரியாவின் அனாம்ப்ரா மாகாணத்தைச் சேர்ந்த அஷுபுய்க் என்பவர், தனது தந்தைக்கு…