Browsing Category

இந்தியச் செய்திகள்

கணவனை கொலை செய்த மனைவி -மறுநாள் பொலிஸாரிடம் சரண்!!

மது போதையில் தகராறு செய்த கணவர் மீது, அம்மிக் கல்லை போட்டு கொலை செய்த மனைவியைப் பொலிஸார் கைது செய்தனர். காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியிலுள்ள ராஜன் நகரைச் சேர்ந்த திருமுருகன் தனியார் உணவு விடுதியில் பணியாற்றி வந்தார். பணிமுடிந்து…

புத்தகம் எழுதி விருது பெற்ற நான்கு வயதுச் சிறுவன்!!

நான்கு வயதில் புத்தகம் எழுதிய சிறவனுக்கு இந்தியாவின் இளம் எழுத்தாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அயன் கோகோய் கொஹன் அசாம் மாநிலம் வட லக்‌ஷ்மிபூரை சேர்ந்தவர். தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் இருந்து வருகிறார். தற்போது ஆரம்பப் பள்ளிக்கு செல்ல…

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் விஜய்!!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் 100- ஆவது நாளில், திடீரென வன்முறை வெடித்தது. அதில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின்…

தூத்துக்குடி விவகாரம்- கமல்- ரஜினி மோதல்!!

“தூத்துக்குடியில் போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதி என்றால், நானும் சமூக விரோதி தான்” என்று ரஜினிக்குப் பதிலடி கொடுத்துள்ளார் கமல். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்கச்சென்ற நடிகர் ரஜினிகாந்த்,…

தியாகி தீலிபன் பெயருடன்- தூத்துக்குடியில் உணவகம்!!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறிய வர்த்தக நிலையம் ஒன்றின் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திலீபன் வர்த்தக நிலையம் என்ற பெயரில், லெப்.கேணல் திலீபனை நினைவு கூர்ந்து அந்த நிலையத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.…

மனைவியின் பிரசவத்துக்காக – கணவருக்கு 15 நாள்கள் விடுமுறை!!

மனைவியின் பிரவச நேரத்தில் பிறக்கும் குழந்தையைப் பராமரிப்பதற்காக அரசுத் துறையில் பணியாற்றும் ஆண்களுக்கு 15 நாள்கள் விடுமுறை வழங்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது. ஹரியானாவில் மனோகர் லால் கட்டர் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது.…

தூத்துக்குடி படுகொலை- காயமடைந்தவர்களிடம் -மனித உரிமை ஆணை குழு விசாரணை!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில், காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை, தேசிய மனித உரிமை ஆணை குழு இன்று நேரில் சந்தித்தது. அவர்களிடம் அன்று நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

உறவினர்களின் கேலிக்கு அஞ்சி- சிசுவை தேவாலயத்தில் விட்டுச் சென்ற பெற்றோர்!!

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கேளிக்கை பொருளாகி விடுவோம் என்று அஞ்சிப் பெற்ற குழந்தையை தேவாலயத்தில் விட்டுச் சென்றனர் பெற்றோர். கேரளா திருச்சூரை சேர்ந்தவர் பிட்டோ. இவரின் மனைவி பிரபிதா. இவர்களுக்குத் திருமணமாகி மூன்று…

கருணாநிதிக்கு இன்று 95 ஆவது பிறந்த தினம்- சந்தோசத்தில் தொண்டர்கள்!!

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 95- ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் நல உதவிகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி உடல்நல குறைவு…

திருமணத்துக்கு மறுப்புத் தெரிவித்த மகள் – பெற்றோர் எடுத்த முடிவால் – மகளும்…

ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேந்தவர் துங்கா வெங்ய்யா (45). இவர் மனைவி ரஜானி (39). இவர்களுக்கு கிருஷ்ண வேணி (19) என்ற மகளும், சாய் கோபினாத் என்ற மகனும் உள்ளனர். கிருஷ்ணவேணிக்கு அவர் பெற்றோர் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில்,…