வடமராட்சி மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி முன்னெடுப்பு

மாவீரர் தினத்தினை முன்னிட்டு வடமராட்சி வல்வெட்டித்துறை துயிலுமில்ல சிரமதானப் பணிகள் இன்று காலை இடம்பெற்றது. மாவீரர் ஏற்பாட்டுக்குழுவின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து இந்த சிரமதான பணியினை…

தமி­ழர் புனர்­வாழ்­வுக் கழ­கத்­தின் கணக்­கு­கள் பற்றி விசா­ர­ணை­ ஆரம்­பம்

தமி­ழர் புனர்­வாழ்­வுக் கழ­கத்­தின் (ரீ.ஆர்.ஓ) பணக் கொடுக்­கல் வாங்­கல்­கள் தொடர்­பில் பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­ன­ரால் (ரி.ஐ.டி) விசா­ர­ணை­ கள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. அந்­தக் கழ­கத்­தின் வைப்­புக்­கள் இருந்த வங்­கி­க­ளின்…

காங்கேசன்துறையில் இன்று சர்வமத பிராத்தனை 

அகில இலங்கை சுங்கத் திணைக்களத்தின் சர்வமத பிராத்தனை இன்று காங்கேசன்துறையில் நடைபெற்றது. காங்கேசன்துறையிலுள்ள உப சுங்கத் தடுப்புப் பிரிவு திணைக்களத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்து மதங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.…

அச்சுவேலியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

அச்சுவேலி வல்லை வீதிப் பகுதியில் 2 அரை கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் இன்று  கைதுசெய்யப்பட்டார். வல்லைப் பகுதியைச் சேர்ந்த 25  வயதுடைய நபரே  இவ்வாறு கைதுசெய்யப்பட்டார் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார்…

அச்சுவேலியில் கசிப்பு வைத்திருந்த இருவர் கைது 

அச்சுவேலி வல்லை வீதிப் பகுதியில் 25 லீற்றர் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் இன்று  கைதுசெய்யப்பட்டனர். வல்லைப் பகுதியைச் சேர்ந்த 21, 23 வயதுடையவர்களே கைதுசெய்யப்பட்டனர் என அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார்…

இருவர் மீது வழிமறித்துத் தாக்குதல்- கடிகாயங்களுடன் மருத்துவமனையில்

மோட்­டார் சைக்­கி­ளில் வந்த இரு­வரை வழி மறித்த நால்­வர் அவர்­களை மோச­மா­கத் தாக்­கி­ய­து­டன் கடித்­தும் காயம் விளை­வித்­த­னர்.  தாக்­கு­த­லில் ஒரு­வ­ருக்­குப் பல் உடைந்­தது. இந்­தச் சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் இரவு 8 மணி­ய­ள­வில் சர­சாலை…

யாழ்ப்பாணம் குருசோ வீதி மதகு ஒரு வாரமாக கவனிப்பாரற்று!

யாழ்ப்­பா­ணம் குருசோ வீதி­யில் உள்ள மதகு கடந்த ஒரு வார­மா­கச்  சேத­ம­டைந்து காணப்­ப­டு­கின்­றது. இத­னால் இந்த வீதி­யூ­டாக இரவு நேரங்­க­ளில் பய­ணிப்­போர் பெரும் கஸ்­டங்­க­ளுக்கு முகம் கொடுக்கவேண்­டிள்­ள­தா­க­வும் மக்கள் தெரிவித்தனர். சேத­ம­டைந்­து…

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் 55 கிலோ கஞ்சா மீட்பு

காங்கேசன்துறைக் கடற்பரப்பில் 55 கிலோ கஞ்சா இன்று மீட்கப்பட்டது. காங்கோசன்துறை கடற்படையினரே கஞ்சாவை மீட்டதாகவும் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா பொதியை காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள்…

வாள்­வெட்­டுக்­கள் குறித்து – எஸ்.டி.ஐ.ஜி. கள ஆய்வு!

வாள்­வெட்­டுக் கும்­பல்­கள் தாக்­கு­தல் நடத்­திய இடங்­க­ளில் நேற்று நேரடி கள­ஆய்வை மேற்­கொண்­டார் வடக்கு மாகாண மூத்த பிர­திப் பொலிஸ்மா அதி­பர் ரொஷான் பெர்­னாண்டோ. வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­க­ளில் படு­கா­ய­ம­டைந்­த­வர்­க­ளை­யும் யாழ்ப்­பா­ணம் போதனா…

35 கிலோ கஞ்சா கொடி­கா­மத்­தில் மீட்பு!!

பொதி­யி­டத் தயா­ராக இருந்த 35 கிலோ கஞ்சா கொடி­கா­மத்­தில் நேற்று இரவு மீட்­கப்­பட்­டது. சந்­தே­க­த்தில் இருவர் கைது செய்­யப்­பட்­டனர் என்று கொடி­கா­மம் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். இர­க­சி­யத் தக­வ­லை­ய­டுத்து கொடி­கா­மம் திருநாவுக்கரசு…

இனவாத அடிப்படையிலேயே  உள்ளூராட்சி எல்லை நிர்ணயம்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான எல்லை நிர்­ண­ய­மா­னது இன­வாத அடிப்­ப­டை­யில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தேசிய உரி­மை­கள் அமைப்­பின் தலை­வர் பெங்­க­முவே நாளக தேரர் குற்­றஞ்சாட்­டி­யுள்­ளார். கொழும்­பில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே…

335 கற்­பக சங்­கப் பிரி­வு­க­ளி­னால் தேங்­காய் மட்­டை­கள் கொள்­வ­னவு

யாழ்ப்­பா­ணத்­தில் இயங்­கும் 335 கற்­பக சங்­கப் பிரி­வு­க­ளின் ஊடா­க­வும் தேங்­காய் மட்­டை­களை கொள்­வ­னவு செய்ய நட­வ­டிக்கை இடம்­பெ­று­வ­தாக வடக்கு மாகாண தெங்கு அபி­வி­ருத்தி இணைப்­பா­ளர் வைகுந்­தன் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:…