Browsing Category

யாழ்ப்பாணம்

மல்­லா­கம் துப்­பாக்கி சூட்­டின் பின்­னர் போராட்­டம் நடத்­தி­ய­வரை கைது செய்­தது பொலிஸ்!!

மல்­லா­கத்­தில் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு பொலி­ஸா­ரால் இளை­ஞன் சுட்­டுப்­ப­டு­கொலை செய்­யப்­பட்ட பின்­னர், வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­வரை தெல்­லிப்­ப­ழைப் பொலி­ஸார் விசா­ர­ணைக்கு என்று அழைத்து கைது செய்­துள்­ள­தா­கத்…

அரி­யா­லை­யில் நடந்த சோகம்- காய­ம­டைந்­த­வரை கூட்­டிச் சென்­ற­வர் ஏக்­கத்­தில் உயிரிழப்பு!!

அரி­யா­லை­யில் மாம­ரத்­தில் இருந்து வீழ்ந்­த­வரை முச்­சக்­கர வண்­டி­யில் ஏற்­றிச் சென்­ற­வர் ஏக்­கத்­தில் உயி­ரி­ழந்­தார். மரத்­தால் வீழ்ந்­த­வர் ஆபத்­தான நிலை­யில் வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார். கண்டி வீதி, அரி­யாலை…

வேல­ணைப் பிர­தேச சபை­ – 35 வாகனங்கள் பயன்பாட்டில் இல்லை!!

வேல­ணைப் பிர­தேச சபை­யின் 35 வாக­னங்­கள் தற்­போது பயன்­பாட்­டில் இல்லை, பல வாக­னங்­க­ளுக்­குப் பதி­வுப் புத்­த­கங்­கள் இல்லை. இவ்­வாறு அந்­தச் சபை­யின் செய­லர் தெரி­வித்­தார். வேல­ணைப் பிர­தேச சபை­யின் அமர்வு தவி­சா­ளர் நம­சி­வா­யம்…

தனி­யா­ருக்­கா­கக் கண் கலங்­கிய- தமிழ்க் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்!!

வேல­ணைப் பிர­தேச சபைக்­குட்­பட்ட பகு­தி­யில் உள்ள குடிதண்­ணீர்க் கிண­று­க­ளி­லி­ருந்து நீரைப் பெற்று மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்க தனி­யா­ருக்கு அனு­ம­திக்க வேண்­டும் என்ற அந்­தச் சபை­யின் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்ப்­பின் உறுப்­பி­ன­ரு­டைய…

சில்லாலையில் தொடரும் சமூகச் சீர்கேடுகள்- தடுத்து நிறுத்தக் கோரிக்கை!!

யாழ்ப்­பா­ணம் வலி.தென் மேற்கு சில்­லாலை வட்­டா­ரத்­தில் போதைப் பொருள் வியா­பா­ரம், கஞ்சா பதுக்கி வைத்­தல், கால் நடை­கள் திருட்டு, மது பானம் அருந்­து­தல் போன்ற சமூ­கச்­சீர் கேடு­கள் தொடர்ந்து இடம்­பெ­று­கின்­றன. இவற்­றைத் தடுத்து நிறுத்த…

யாழில் தேங்காய் மட்டைகளை கொள்வனவு செய்யும் – தனியார் நிறுவனம் !!

யாழ்ப்­பா­ணம் மாவட்­டத்­தில் தேங்­காய் மட்­டை­களை கொள்­வ­னவு செய்­வ­தற்கு தனி­யார் நிறு­வ­னம் ஒன்று முன்­வந்­துள்­ள­தாக யாழ்ப்­பாண பிராந்­திய தென்னை பயிர் செய்கை சபை தெரி­வித்­துள்­ளது. இது பற்றி மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,…

யாழ்ப்பாணத்தில் முதற் தடவையாக- பெண்கள் பன்னாட்டு மாநாடு!!

யாழ்ப்­பா­ணத்­தில் முதற் தட­வை­யா­கப் பன்­னாட்டு பெண்­கள் மாநாடு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த மாநாடு எதிர்­வ­ரும் ஜூலை மாதம் 21 மற்­றும் 22ஆம் திக­தி­க­ளில் யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது. ஆய்­வு­கள் வெறு­மனே…

தீவுகளுக்கு இடையில் உள் இணைப்புகள் இல்லாததால்- சுற்றுவழியைப் பயன்படுத்த வேண்டிய நிலமை- வடக்கு…

தீவுகளுக்கிடையேயான உள் இணைப்புக்கள் இல்லாத நிலையில் மண்டைதீவில் இருந்து அல்லைப்பிட்டிப் பகுதிக்கு செல்வதற்கோ அல்லது அல்லைப்பிட்டியில் இருந்து மண்டைதீவில் அமைந்துள்ள மருத்துவ நிலையத்திற்கு செல்வதற்கோ சுற்றுவழி மார்க்கத்தையே பயன்படுத்த…

இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த -வைரவர் ஆலயத்துக்கும் விடுதலை!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வயாவிளான் தெற்கு ஞான வைரவர் ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. வைரவர் மடை, விசாகப் பொங்கல் இடம்பெறும் போது அன்றைய தினம் மட்டும் மக்கள் குறித்…

பொலிஸார் சித்திரவதை- இருவர் மருத்துவமனையில் மனித ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

மோதல் சம்­ப­வம் ஒன்­றில் கைது செய்­யப்­பட்ட இரு­வர் வல்­வெட்­டி­துறை பொலி­ஸா­ரால் மோச­மான முறை­யில் தாக்­கப்­பட்­டுள்­ள­னர். இவ்­வாறு தாக்­கு­தல் மற்­றும் சித்­தி­ர­வ­தைக்கு உள்­ளாக்­கப்­பட்ட இரு­வ­ரும் பிணை­யில் விடு­விக்­கப் பட்ட…