Browsing Category

கிளிநொச்சி

அப்பாவுடன் வாருங்கள் -மைத்திரியிடம் கோரும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள்!!

"கிளிநொச்சி வருகை தரவுள்ள அரச தலைவர் மாமா, எங்களுடைய அப்பாவையும் விடுவித்து கூட்டிக் கொண்டு வரவேண்டும்” என்று ஆயுள் கைதியான ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18 ஆம் திகதி…

இயக்­கச்சி காட்­டுப் பகு­தி­யில் அழிக்­கப்­ப­டு­கின்றன பனைகள்- தவி­சா­ளர் நேரில் ஆராய்வு!!

கிளி­நொச்சி, இயக்­கச்­சிக் காட்­டுப்­ப­கு­தி­யில் வகை தொகை­யின்றி வெட்­டப்­ப­டு­வ­தாகத் தெரி­விக்­கப்­பட்ட பனை மரங்­களை நேற்று பச்­சி­லைப்­பள்­ளிப் பிர­தேச சபைத் தவி­சா­ளர் சு. சுரேன் நேற்று நேரில் சென்று பார்­வை­யிட்­டார். இந்­தச்…

பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி சிவபாதகலையகம் அ. த.க. பாடசாலை மாணவர்களுக்கு, பிரான்ஸ் - பொன்மணி அறக்கட்டளை நிதியத்தினரால் நேற்றுப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. பிரான்ஸ் - பொன்மணி அறக்கட்டளை நிதியத்தினரால் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டினை…

புளி­யம்­பொக்­க­ணை­யில் பல்­வேறு வெடி­பொ­ருள்­கள்!!

புளி­யம்­பொக்­க­ணைச் சந்­தியை அண்­மித்து மல­கூ­டத்­தி­லி­ருந்து வெடி­பொ­ருள்­கள் அடை­யா­ளங்­கா­ணப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கரைச்சி கூட் டு­றவு சங்­கத்­துக்­குச் சொந்­த­மான காணி­யி­லுள்ள பாவ­னை­யற்ற மல­ச­ல­கூட…

இலங்கை ஜேர்மன் பயிற்சிக் கல்லூரிக்கு இயந்திரம் கையளிப்பு

கிளிநொச்சி, அறிவியல் நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை ஜேர்மன் பயிற்சிக் கல்லூரிக்கு இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் சல்டேக் ஓயில் கம்பனி பொதுமுகாமையாளரால் இந்த இயந்திரம் கல்லூரி அதிபரிடம்…

கிராஞ்சி கிரா­மத்­துக்கு மின்­சா­ர- இணைப்பு பெற்­றுத்­தர கோரிக்கை!!

கிராஞ்சிப் பகு­தி­யில் மின்­சார இணைப்புக்­கள் வழங்­கப்­ப­டாத கார­ணத்­தால் பல குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தாக த் தெரி­விக்கப் ப­டு­கின்­றது. கிளி­நொச்சி மாவட்­டத்­தின் பூந­கரி பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கு உட்­பட்ட கிராஞ்சி,…

கிளிநொச்சியில் – விழிப்புணர்வு பேரணி!!

“மாற்றிகளை தேடுவோம் பிளாஸ்ரிக், பொலித்தின் பாவனைகளைக் குறைப்போம்“ எனும் தொனிப்பொருளில் உலக சுற்றாடல் தின“வழிப்புணர்வு பேரணி கிளிநொச்சியில் இன்று நடைபெற்றது. கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்திலிரந்து ஆரம்பமான பேரணி, கிளிநொச்சி டிப்போச்…

நுண்­க­ட­னுக்கு எதி­ராக- மத்திய வங்கியில் மனு!!

நுண்கடன் திட்­டத்­துக்கு எதி­ராக இலங்கை மத்­திய வங்­கி­யின் கிளி­நொச்­சிப் பிராந்­திய அலு­வ­ல­கத்­தில் மனு ஒன்று நேற்­றுக் கைய­ளிக்­கப்­பட்­டது. சமூக மட்ட அமைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் சிலர் இணைந்து இந்த மனு­வைக் கைய­ளித்­த­னர்.…

கல்­லா­று கிராமத்துக்கு – குடி தண்ணீர் விநியோகம்- சிறிதரன் எம்.பி. ஆரம்பித்து வைத்தார்!!

பல ஆண்­டு­கள் குடி­தண்­ணீ­ருக்­கா­கப் போரா­டிய விசு­வ­மடு கல்­லா­றுக் கிராம மக்­க­ளுக்குக் குடி­தண்­ணீர் விநி­யோ­கம் ஆரம்­பிக்­கப்­ப­ட­்டுள்­ளது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிறி­த­ரன் நேற்று குடி­தண்­ணீர் விநி­யோ­கத்தை ஆரம்­பித்து…

மது­போ­தை­யில் சாரத்­தி­யம்; சார­தி­கள் இரு­வ­ருக்கு ரூ.31 ஆயி­ரம் தண்­டம்!!

மது­போ­தை­யில் ஆவ­ணங்­கள் இன்றி வாக­னம் செலுத்­திய இரண்டு சார­தி­க­ளுக்கு 31 ஆயி­ரம் ரூபா தண்­டம் விதித்­தது கிளி­நொச்சி மாவட்ட நீதி­வான் மன்று. அதில் ஒரு­வ­ரு­டைய சார­திய அனு­ம­திப்­பத்­தி­ர­மும் இடை­நி­றுத்­தப்­பட்­டது. கிளி­நொச்சி…