Browsing Category

மன்னார்

தென்­னந்­தோப்­பில் தேடு­தல்- சிக்­கி­யது 20 கிலோ கஞ்சா!!

தென்­னந் தோப்­புக்­குள் பதுக்­கப்­பட்­டி­ருந்த 20 கிலோ 200 கிராம் கஞ்சாப் பொதி செய்­யப்­பட்ட  நிலை­யில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. கைப்­பற்­றப்­பட்ட கஞ்சா 20 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யா­னது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். மன்­னார்,…

மன்னார் நகர நுழைவாயிலில் – மீண்டும் அகழ்வுப் பணி முன்னெடுப்பு!!

மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இன்று 11 ஆவது நாளாகவும் மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை மற்றும் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி…

தலை மன்­னார் கட­லில் மீனவர்­கள் இரு­வர் மாயம் – 2 நாள்களாகத் தேடு­தல்!!

கடற்­றொ­ழி­லுக்­குச் சென்ற இரு மீன­வர்­க ­ளைக் காண­வில்லை. சக மீன­வர்­கள் பட­கு­க­ளில் தேடு­தல் நடத்தி வரு­கின்­ற­னர் என்று தெரி­விக்­கப்­பட்­டது. தலை­மன்­னார் மேற்கு கிராமப் பகு­தி­யி­லி­ருந்து நேற்று முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை…

மக்­க­ளி­டம் கையேந்­தும் வடக்கு மாகாண அரசு- வடக்கு முத­ல­மைச்­சர்!!

வடக்கு மாகாண சபை­யி­டம் நிதி வளம் மிகக் குறை­வா­கவே காணப்­ப­டு­வ­தால், தற்­போது சபை பொது­மக்­க­ளி­டம் பங்­க­ளிப்­பைக் கோரி­யுள்­ளது. மலை­போல் குவிந்­துள்ள வேலை­க­ளைச் செய்­து­மு­டிக்­கவே பொது­மக்­க­ளின் பங்­க­ளிப்பை – நன்­கொ­டை­யைச் சபை…

பாலாவி தீர்த்தக் குளத்தில் – முதலைகள் அட்டகாசம்!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் பாலாவித் தீர்த்தக் குளத்தில் முதலைகள் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் வன ஜீவராசிகள் திணைக்களம் கண்டுகொள்ளாது இருக்கின்றது என்று ஆலயத் திருப்பணிச் சபை குற்றஞ்சாட்டுகிறது. பஞ்ச ஈஸ்­வ­ரங்­க­ளில் ஒன்­றான…

மன்னாரில் சுற்றாடல் பாதுகாப்பு – விழிப்புணர்வு நிகழ்வு!!

மன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தின விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் ன்று இடம் பெற்றது. மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் மன்னார்…

மனித எலும்புக்கூடு அகழ்வு – காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி நேரில் அவதானிப்பு!!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 6 ஆவது நாளாக முன்னெடுக்கப்படு வருகின்ற நிலையில்,மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப் பணியை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக பிரதி நிதி…

பற்­றி­ஸில் துருப்­பி­டித்த ஆணி: வியா­பா­ரிக்கு ரூ.5000 தண்­டம்!!

நட­மா­டும் உணவு வண்­டி­யில் விற்­பனை செய்­யப்­பட்ட பற்­றி­ஸில் துருப்­பி­டித்த ஆணி இருந்­தது என்று குற்­றஞ்­சாட்­டப்­பட்ட வியா­பா­ரிக்கு ஐயா­யி­ரம் ரூபா அப­ரா­தம் விதித்­தது மன்­னார் மாவட்ட நீதி­மன்று. மன்­னார் சின்­னக் கடைப் பகு­தி­யில்…

மன்னாரில் கம்­பன் விழா!!

மன்­னார் மாவட்ட சைவக் கலை இலக்­கிய மன்­றம் வருடா வரு­டம் நடாத்­தும் கம்­பன் விழா நிகழ்­வில் பட்­டி­மன்­றம் நாட­கம் கலை நகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன. நிகழ்வு மன்­னார் நகர சபை மண்­ட­பத்­தில் நேற்று நடை­பெற்­றது. இதில் மன்­னார் மாவட்ட சைவ…

நீதி­மன்றை அவமதித்த- கைதிக்­கு சிறைத் தண்டனை!!

நீதி­மன்றை அவ­ம­தித்த குற்­றத்­துக்­காக விளக்­க­ ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ருக்கு ஒரு மாத சிறை தண்­டனை விதித்­தது மன்­னார் நீதி­மன்று. வழக்கு ஒன்­றில் 3 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு விளக்­க­ ம­றி­யலை நீடிக்­கு­மாறு நீதி­பதி…