Browsing Category

முல்லைத்தீவு

முல்­லைத்­தீவு தனி­யார் பேருந்துகள் -இன்றும் புறக்கணிப்பு!!

முல்­லைத்­தீவு மாவட்ட தனி­யார் போக்­கு­வ­ரத்­துச் சங்­கத்­தி­னர் நேற்­றுக் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். தமக்கு உரிய பதில் கிடைக்­கும்­வரை கவ­ன­வீர்ப்­புத் தொடர்ந்து இடம்­பெ­றும் என்று சங்­கத்­தி­னர் தெரி­வித்­த­னர்.…

முல்லைத்தீவில் தனியார் பேருந்துகள் புறக்கணிப்பு விவகாரம் இழுபறி!!

தமது பிரச்­சி­னை­கள் பற்­றிப் பேச வரு­மாறு கேட்­டும் வர­ம­றுக்­கின்­ற­னர் என்று முல்­லைத்­தீவு மாவட்ட தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தி­ன­ரும், சந்­திக்­கத் தயார் என்­று­ கூ­றி­யும் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ளார்­கள் என்று…

தனியார் பேருந்துகள்- முல்லைத்தீவில் சேவை நிறுத்தம்!!

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். வடமாகாண சபையின் செயற்பாடுகளை கண்டித்தும், தமக்கு உரிய தீர்வு வழங்க கோரியும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சேவைப் புறக்கணிப்பை…

இரா­ணு­வக் கேண­லுக்­காக கண்­க­லங்­கிய மக்­கள் -முல்­லைத்­தீ­வில் சம்­ப­வம்!!

இரா­ணுவ முகா­மில் கேணல் தர அதி­கா­ரி­யா­கக் கட­மை­யாற்­றிய ஒரு­வர் இட­மாற்­றம் பெற்­றுச் சென்­றதை அடுத்து முகாமை அண்­டிய பகு­தி­யைச் சேர்ந்த சிலர் கண்­ணீர் விட்டு அழுத சம்­ப­வம் வடக்கு மாகா­ணத்­தில் நேற்­றுப் பதி­வா­கி­யுள்­ளது. இரா­ணுவ…

குறுக்­கு ­வ­ழி­யில் முத­ல­மைச்­சர் பத­வியை குத்­த­கைக்கு எடுக்க முய­ல­க் கூடாது – சிவ­மோ­கன்…

தாயக வலி கண்­ட­வர்­க­ளுக்கே வடக்கு முத­ல­மைச்­சா­ரா­கத் தகுதி உண்டு. குறுக்கு வழி­ யில் முத­ல­மைச்­சர் பத­வியை குத்­த­கைக்கு எடுக்க முய­லக்­கூ­டாது. வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் இவ்­வாறு தெரி­வித்­தார்.…

முதியோருக்கான – பகல் நிலையம் திறந்து வைப்பு!!

வடக்கு மாகாண சமூக சேவை­கள் திணைக் களத்­தின் நிதி அனு­ச­ர­ணை­யில் முல்­லைத்­தீவு செல்­வ­பு­ரம் கிரா­மத்­தில் மாவட்­டத்­தின் முத­லா­வது முதி­யோர் பகல் நிலை­யம் நேற்று திறந்து வைக்­கப்­பட்­டது. கரை­து­றைப்­பற்று பிர­தேச செய­லா­ளர்…

இட­ரி­லி­ருந்து பாதுகாப்பு – பெறு­வது தொடர்பில் பயிற்சி!!

உலக தரி­சன நிறு­வ­னம் (World Vision), முல்­லைத்­தீவு இடர் முகா­மைத்­துவ ஒருங்­கி­ணைப்பு நிலை­யம் (DMC) என்­பன இணைந்து கிராம மட்­டத்­தி­லான இடர் முகா­மைத்­து­வக் குழு­வி­ன­ருக்கு வெளிக்­க­ளப் பயிற்­சிப் பட்­டறை ஒன்றை கொழும்பு அவி­சா­வ­ளைப்…

முல்லைத்தீவில் – விழிப்புணர்வுப் பேரணி!!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு நகரில் இன்று விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வலயகல்வி பணிமனை,இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு மாவட்ட கிளையினர் இணைந்து…

கேப்­பா­பி­ல­வில் இரா­ணு­வத்­துக்கு காணி வழங்க -ஐவர் சம்­ம­த­மாம்!!

முல்­லைத்­தீவு, கேப்­பா­பி­ல­வில் உள்ள 59.95 ஏக்­கர் காணி­க­ளுக்கு உரித்­து­டை­ய­வர்­க­ளில் 5 பேர் தங்­க­ளது காணி­களை இரா­ணு­வ­துக்கு வழங்க சம்­ம­தம் தெரி­வித்­துள்­ள­னர். கேப்­பா­பி­ல­வில் படை­யி­னர் வசம் உள்ள காணி­க­ளின்…

நீரா­டச் சென்ற குளத்­தில்- மூழ்­கிய இளை­ஞன் உயிரிழப்பு-  முள்­ளி­ய­வ­ளை­யில் சோகம்!!

முள்­ளி­ய­வளை, மதா­வா­ள­சிங்­கன் குளத்­தில் குளிக்­கச் சென்ற இளை­ஞர் ஒரு­வர் மூழ்கி இறந்­துள்­ளார். முள்­ளி­ய­வளை, முத­லாம் வட்­டா­ரம் பொன்­ன­க­ரி­யைச் சேர்ந்த இந்­தி­ரன் தகீ­சன் (வயது-–21) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.…