Browsing Category

முல்லைத்தீவு

முல்லைத்தீவில் – விழிப்புணர்வுப் பேரணி!!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு நகரில் இன்று விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வலயகல்வி பணிமனை,இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு மாவட்ட கிளையினர் இணைந்து…

கேப்­பா­பி­ல­வில் இரா­ணு­வத்­துக்கு காணி வழங்க -ஐவர் சம்­ம­த­மாம்!!

முல்­லைத்­தீவு, கேப்­பா­பி­ல­வில் உள்ள 59.95 ஏக்­கர் காணி­க­ளுக்கு உரித்­து­டை­ய­வர்­க­ளில் 5 பேர் தங்­க­ளது காணி­களை இரா­ணு­வ­துக்கு வழங்க சம்­ம­தம் தெரி­வித்­துள்­ள­னர். கேப்­பா­பி­ல­வில் படை­யி­னர் வசம் உள்ள காணி­க­ளின்…

நீரா­டச் சென்ற குளத்­தில்- மூழ்­கிய இளை­ஞன் உயிரிழப்பு-  முள்­ளி­ய­வ­ளை­யில் சோகம்!!

முள்­ளி­ய­வளை, மதா­வா­ள­சிங்­கன் குளத்­தில் குளிக்­கச் சென்ற இளை­ஞர் ஒரு­வர் மூழ்கி இறந்­துள்­ளார். முள்­ளி­ய­வளை, முத­லாம் வட்­டா­ரம் பொன்­ன­க­ரி­யைச் சேர்ந்த இந்­தி­ரன் தகீ­சன் (வயது-–21) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.…

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­யக விசா­ர­ணையை எம் ­மீது திணிக்­கின்­றது அரசு- உற­வி­னர்­கள்…

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­ய­கத்­தின் மீது நம்­பிக்கை இல்லை. அது எமக்கு வேண்­டாம். எமக்­குப் பன்­னாட்டு விசா­ர­ணையே வேண்­டும். இந்த அரசு காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் பணி­யக விசா­ர­ணையை எம்­மீது திணிக்­கின்­றது. இவ்­வாறு கொதிப்­பு­டன்…

வெற்­றி­லைக்­குள் கஞ்சா வச­மா­க மாட்டிய பெண் – செய்­வ­த­றி­யாது அந்­த­ரித்த மகள்!!

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குள் வெற்­றி­லை­யு­டன் கஞ்சா கொண்டு சென்­றார் என்ற குற்­றச்­சாட்டில் குடும்­பப் பெண் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் யாழ்ப்­பா­ணம் நீத­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில்…

முல்லைத்தீவு இளை­ஞனை கொலை செய்து கடித்த நபர்- மறியலுக்குள் சந்­தே­க­ந­பர்!!

முல்­லைத்­தீவு, செல்­வ­பு­ரத்­தில் கடந்த 23ஆம் திகதி இளை­ஞர் ஒரு­வர் வெட்­டிக் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். கைது செய்­யப்­பட்­ட­வர் சுன்­னா­கத்­தைச் சேர்ந்­த­வர்…

முல்லைத்தீவு நிலம் பறிக்க புதுமுறையில் வியூகம்- தொல்­பொ­ருள் திணைக்­க­ளம் களத்­தில்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் கொக்­கி­ளாய் நாயாற்­றுப் பாலத்­தி­லி­ருந்து, கோம்பா சந்தி வரை­யான சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பிர­தே­சத்தை தொல்­பொ ருள் திணைக்­க­ளம் கைய­கப்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுத்து வரு­கின்­றது என்று அந்­தப் பகுதி…

முல்லைத்தீவில்- இரு நாள்களில் – 20 க்கும் மேற்­பட்ட விபத்­துக்­கள்!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க வற்­றாப்­பளை அம்­மன் ஆலய பொங்­கல் நிகழ்வு கடந்த 28ஆம் திகதி நடை­பெற்­றது. அதனை முன்­னிட்டு கடந்த 28, 29ஆம் திக­தி­க­ளில் ஆல­யத்­துக்­குச் சென்று திரும்­பி­ய­தில் 20இற்கும் மேற்­பட்ட…

கட்­டுப்­பாட்டை இழந்து – மத­கு­டன் மோதி­யது உந்­து­ருளி -ஒரு­வர் உயிரிழப்பு- மல்லாவியில்…

முல்­லைத்­தீவு மாவட்­டம் வன்­னி­வி­ளாங்­கு­ளம் பகு­தி­யில் பய­ணித்த உந்­து­ருளி வேகக் கட்­டுப்­பாட்டை இழந்து மத­கு­டன் மோதி விபத்­துக்­குள்­ளா­னது. சம்­பவ இடத்­தி­லேயே இளை­ஞன் உயி­ரி­ழந்­த­தோடு மற்­றொ­ரு­வர் படு­கா­யங்­க­ளு­டன்,…

வற்றாப்பளை சென்றவர்களிடம் வழிப்பறி -குழுவை வளைத்துப் பிடித்த இளைஞர்கள்!!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்குச் சென்று  வாகனத்தில் வீடு  திரும்பியவர்களை, மோட்டார் சைக்கிளில் வந்த குழுவொன்று இடைமறித்து அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்தனர் எனக் கூறப்படுகிறது. வவுனியா, பரந்தன் ஊடாக இன்று காலை இந்தச்…