மாண­வன் வைத்­தி­ய­சா­லை­யில்

பாட­சாலை மாண­வன் திடீர் உடல்­நோவு கார­ண­மாக வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ளார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் வட­ம­ராட்­சிக் கல்வி வல­யத்­தில் உள்ள பாட­சாலை ஒன்­றில் இடம்­பெற்­றி­ருக்­கி­றது. டினேஸ் (வயது-11)…

தமிழர்முஸ்லிம்கள் உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சி

தமி­ழர் – முஸ்­லிம்கள் உற­வில் விரி­சலை ஏற்­ப­டுத்­தும் ஒரு முயற்­சி­யா­கவே மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மினை அந்­தப் பத­வி­யி­லி­ருந்து மீள அழைப்­பது அமை­யப்­பெற்­றுள்­ளது என்று முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வ.இமாம் தெரி­வித்­தார்.…

எழுத்தில் தந்தால் அஸ்மினின் உறுப்புரிமை நீக்கப்படும்

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் அஸ்­மினை மாகாண சபை உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கு­மாறு அவர் சார்ந்த கட்சி தனது தீர்­மா­னத்தை எழுத்­தில் சமர்ப்­பிக்­க­வேண்­டும். அவ்­வாறு சமர்ப்­பித்­தால் அவ­ரது உறுப்­பு­ரிமை நீக்­கப்­ப­ டும் என…

மின்சாரத்தை சிக்கனமாகப் பாவியுங்கள்

நீர்­மின் உற்­பத்தி நீர்த்­தேக்­கங்க­ளின் நீர்­மட்­டம் 32 வீதம் வரை குறை­வ­டைந்துள்­ளது. இத­னால் பொது­மக்­கள் மின்­சா­ரத்­தை மிகச் சிக்­க­ன­மாக பயன்­ப­டுத்­த­வேண்­டும். இவ்­வாறு மின்­சக்தி அமைச்­சர் ரஞ்­சித் சியம்­ப­லப் பிட்­டிய…

காணாமற்போன முதியவர் சடலமாக மீட்பு

வியா­ழக்­கி­ழமை கடைக்­குச் சென்று வரு­வ­தாக வீட்­டில் கூறி­விட்­டுச் சென்ற முதி­ய­வர் நேற்­று­முன்­தி­னம் சனிக்­கி­ழமை அச்­சு­வேலி மத்தி மகி­ழடி வைர­வர் கோயி­லுக்­குப் பின்­பு­ற­மாக உள்ள காணி­யில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டார் என்று பொலி­ஸார்…

கசிப்பு உற்பத்தி: சந்தேகநபர் ஒருவர் தருமபுரத்தில் கைது

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாற்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 6 பரல் கோடாவும், உற்பத்திப் பொருள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்த…

ஊறணியில் தண்ணீர் தட்டுப்பாடு நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

புத்தூர், ஊறணி கிராமத்தில் குடி தண்ணீருக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. குடி தண்ணீரைப் பெற்றுப் கொள்வதற்கு நாளாந்தம் பல கிலோமீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது என்று மக்கள் கவலை தெரிவித்தனர். “குடிதண்ணீருக்காக சிறுப்பிட்டி மற்றும்…

பறநட்டாங்கல் பிரதேசத்தில் தனி யானை அட்டகாசம்

வவுனியாவில் யானை ஒன்று சுட்டு கொல்லப்பட்ட பின்னர் தனி யானை ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. அந்த யானை சுட்டுக்கொல்லப்பட்ட யானையின் இணையாக இருக்கலாம். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்கள்…

வீதிச் சமிக்ஞை அறிவித்தலை சேதப்படுத்திய விசமிகள்

வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்துக்கு செல்லும் விதியிலிருந்த வீதி சமிக்ஞை அறிவித்தல்கள் நேற்று இரவு விசமிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. சிந்தாமணி ஆலயத்துக்குச் செல்லும் பிராதன வீதியின் வளைவில் அமைக்கப்பட்டிருந்த இரு வீதிச்…

குடியிருப்புகளுக்குள் புகுந்த யானையால் 3 வீடுகள் சேதம்

வவு­னியா – ஈச்­சங்­கு­ளம் கிராம அலு­வ­லர் பிரி­வுக்­குட்­பட்ட அம்­மி­வைத்­தான் கிரா­மத்­தில் நேற்­று­முந்­தி­னம் இரவு புகுந்த யானை 3 வீடு­களை சேதப்­ப­டுத்­தி­யது என்று அந்­தப் பகுதி மக்­கள் தெரி­வித்­த­னர். 'கிரா­மத்­துக்­குள் புகுந்த…

முழு அடைப்புக்கு மகிந்த அணியினர் மும்முரமான முயற்சி

உள்­ளூ­ராட்­சித் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்­து­மாறு அர­சுக்கு அழுத்­தத்­தைக் கொடுக்கும் வகை­யில் நாடு முழு­வ­தி­லும் முழு அடைப்­புப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுப்­ப­தற்கு மகிந்த ஆத­ரவு அணி தீர்­மா­னித்­துள்­ளது. மகிந்த அணி­யின் மே…

முதல்­வர் விக்­கி­யி­டம் மைத்­திரி உறு­தி­மொழி

'வடக்கு மாகா­ணத்­தில், விவ­சாய ஆராய்ச்சி உற்­பத்தி உத­வி­யா­ளர் வெற்­றி­டங்­களை உட­ன­டி­யாக நிரப்­பு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும். இதற்­கு­ரிய அமைச் ச­ர­வைப் பத்­தி­ரம் விரை­வில் சமர்­பிக்­கப்­பட்டு நிய­ம­னங்­க­ளுக்­கு­ரிய…