கடிதங்களை விநியோகிப்பதற்கு- பொலி­ஸா­ரின் உத­வியை நாடும் தபால் அமைச்சு!!

கடி­தங்­களை வழங்­கும் நட­வ­டிக்­கைக்குத் தேவை­யேற்­ப­டும் பட்­சத்­தில் பொலி­ஸா­ரின் உத­வி­யைப் பெற்­றுக் கொள்­ளத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்று தபால் சேவை­கள் மற்­றும் முஸ்­லிம் சமய அலு­வல்­கள் அமைச்சு தெரி­வித்துள்­ளது.…

நந்­திக்­க­ட­லு­டன், நாயாறு நீரே­ரி­யும் பறி­போ­கி­றது- 9 ஆயி­ரம் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம்…

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் நன்­னீர் மீன்­பி­டிக்­கு­ரிய நந்­திக்­க­டல் மற்றும் நாயாறு நீரே­ரி­கள் என்­பன முழு­மை­யாக வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­க­ளத்­துக்­குச் சொந்­த­மாக்­கப்­பட்­டுள்­ளன. சுமார் 21 ஆயி­ரத்து 265 ஏக்­கர் நிலப் பரப்பு வன…

சிறுத்தைக்கு ஆதரவாக தென்னிலங்கை!! – நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச அமைப்புக்கு மனு!!

இணையத்தளத்தின் ஊடாக 15 ஆயிரம் பேரின் ஒப்புதலுடன் இந்த மனு அனுப்பும் நடவடிக்கை தென்னிலங்கையைச் சேர்ந்த வன உயிரினங்கள் ஆர்வலர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் புகுந்த கும்பல் பொருள்களை உடைத்து அச்சுறுத்தல்!! – யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பல் வீட்டின் யன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்துச் சேதமாக்கி வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி சென்றது என்று யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

சினிமாவை விஞ்சிய திகில்!! – மாத்தறை துப்பாக்கிச் சூட்டுக் காட்சி!!

தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றைக் கொள்ளையிட வந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலேயே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.

கிளைமோர் மீட்பு!! – சந்தேகநபர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம்!!

இன்று அதிகாலை 5 மணியவில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் கிளைமோர், புலிகள் அமைப்பின் சீருடை, கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டன.

ஒட்டுமொத்த இலங்கையர்களின் இதயங்களையும் கனக்க செய்த நிஜ காதல்!

கடந்த வாரம் கடவத்தை அதிவேக நெடுஞ்சாலைக்கு பிரவேசிக்கும் சந்தியில் இடம்பெற்ற கோர விபத்தில் காதலன் உயிரிழந்த நிலையில், காதலி படுகாயம் அடைந்துள்ளார். உயிரிழந்த காதலனின் இறுதி கிரியைகள் நேற்று நடைபெற்றன.

மாத்தறைத் துப்பாக்கிச் சூடு! – பிரதான சூத்திரதாரி பொலிஸாரால் கைது!!

தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் சரமாரியாக துப்பாக்கி பிரயோகம் நடைபெற்றுள்ளது.

குழந்தையின் மீது தாக்குதல் – சந்தேகநபர்கள் கைது

பொகவந்தலாவ கொட்டியாகலை அருகாமையில் ஒன்னறை மாத குழந்தை ஒன்று தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றது எனத் தெரிவிக்கப்பட்டது. இரு…

மாகா­ண­ச­பைத் தேர்­தல்; நாடா­ளு­மன்­றின் நிலை அறிய சபை ­ஒத்­தி­வைப்­புப் பிரே­ரணை

மாகா­ண­ச­பைத் தேர்­தல் தொடர்­பில் நாடா­ளு­மன்­றத்­தின் நிலைப்­பாட்டை அறிந்து கொள்­வ­தற்­காக, மாகா­ண­ச­பைத் தேர்­த­லும், தேர்­தல் முறை­யும் என்ற சபை­ஒத்­தி­வைப்­புப் பிரே­ரணை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னால் அடுத்த மாதம் 6ஆம் திகதி…

கசிப்பு உற்பத்தி செய்த மூவர் கைது

சிலாபம் - மெரவில பிரதேசத்தில் கசிப்பை உற்பத்தியில் ஈடுபட்ட பெண்ணொருவரும் இரண்டு ஆண்களும் நேற்றுக் கைது செய்யப்பட்டனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனத்…